Category Archive: செய்திகள்

விஷ்ணுபுரம் விருது 2013 – செல்வேந்திரன் பதிவு

முந்தைய ஆண்டுகளை விட இந்த விழாவிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று தெளிவத்தை ஜோசப் தமிழ் வாசகப் பரப்பு அதிகம் அறியாததோர் ஆளுமை. மேலதிகமாக இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் புலிகள் அல்லது ’சிங்கள காடையர்கள்’ ஆகிய இரண்டு தரப்பு மட்டுமே வசிக்கிறார்கள் என்பது நம்மவர்களின் மனப்பதிவு. இன்னொரு காரணம் எழுத்துரு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஜெயமோகனை ஒரு கை பார்க்கவேண்டுமென சில ”திடீர் தமிழுணர்வாளர்கள்” விடுத்திருந்த அறைகூவல். எனவே முறையான காவல்துறை அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43509

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்   இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43327

விழா

நேற்று,[30-11-2013] காலையிலேயே உற்சாகமான நண்பர்களுடன் இருந்தேன். சரியான தூக்கமில்லை. முந்தையநாள் தங்கவேல் வீட்டில் தூங்க விடியற்காலை இரண்டுமணி ஆகியது. காலை ஆறுமணிக்கே விழித்துக்கொண்டு காலைநடை. பின்பு விடுதிக்குத்திரும்பி அரங்கசாமியும் கிருஷ்ணனும் நானும் பூபதியும் பேசிக்கொண்டிருந்தோம். பின்பு மீண்டும் தங்கவேல் வீடு. யுவன் வந்தான்.சாப்பிட்டுவிட்டு நேராக புக்பாயிண்ட் அரங்கம் அரங்கம் நான் செல்லும்போதே பாதியாகிவிட்டிருந்தது. என் வாசகர்களும் அலெக்ஸின் நண்பர்களுமாக அரங்கு நிறைந்த கூட்டம். ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. அழகரசன் அவர்கள் நூலை வெளியிட்டார் முதலில் இமையம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42083

வெள்ளையானை வெளியீட்டுவிழா சென்னையில்

எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்துள்ள ‘வெள்ளையானை’ நாவல் வெளியீட்டு விழா வரும் 30-11-2013 அன்று சென்னையில் நிகழ்கிறது இடம் புக்பாயிண்ட் அரங்கம் , ஓரியண்ட் பிளா ஸ்வேன் நேரம் மாலை 5. மணி பங்கேர்போர் ஆதிநந்தன் இலெமூரியர் எழுத்தாளர் இமையம் எழுத்தாளர் கவுதம் சன்னா டாக்டர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ பேரா.சரஸ்வதி எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்குநர் வெற்றிமாறன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/41938

இரு நிகழ்ச்சிகள்….

7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை. முக்கியமான காரணம் அவற்றில் எப்படி நடந்துகொள்வது என்று நாட்டுப்புறத்தானாகிய நான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் நண்பர் தனா என்னுடன் அவரும் வருவதாகச் சொல்லி உற்சாகமாகக் கிளம்பியதனால் செல்லலாமென முடிவெடுத்தேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகக் காரில் இரவு ஒன்பது மணிக்கு கமல் வீட்டுக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41693

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுகிறது. இலங்கை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். விஷ்ணுபுரம் விருது தகுதியான கவனம்பெறாத மூத்த தமிழ்படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்காக அடுத்த தலைமுறை வாசகர்களின் கூட்டமைப்பால் வழங்கப்படுவதாகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை அளிக்கிறது. இதுவரை ஆ.மாதவன் [2010] பூமணி [2011] தேவதேவன் [2012] ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41372

இரு விருதுகள்

[சாம்ராஜ்] என் நெடுநாள் நண்பர் சாம்ராஜ் எழுதிய முதல் கவிதைத்தொகுப்பான ‘என்றுதானே சொன்னார்கள்’ இவ்வருடத்துக்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது பெறுகிறார் வள்ளலார் பற்றிய ஆய்வு மற்றும் சிலப்பதிகாரம் நவீனச் செம்பதிப்பு பணிகளுக்காக புகழ்பெற்ற ப.சரவணன் இவ்வருடத்துக்கான சுந்தர ராமசாமி நினைவுப்பரிசைப்பெறுகிறார் இன்று காலை 10 மணிக்கு நாகர்கோயில் ஏ பி என் பிளாஸாவில் விழா நடைபெறுகிறது. இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சாம்ராஜ் கவிதைகள் பற்றி சாம்ராஜ் கவிதை நூல் பற்றி சாம்ராஜ் சில கவிதைகள் சாம்ராஜின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41216

பிரபஞ்சனுக்குச் சாரல் விருது

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் – வண்ணநிலவன் ஆகியோருக்கு இது சென்ற வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பிரபஞ்சனுக்கு வழங்கப்படவுள்ளது வரும் ஜனவரி 26 அன்று சென்னையில் உள்ள ஆர்கெ கன்வென்ஷன் செண்டர், 146, ஓம்ஸ் லக்சனா, [மேல்மாடி] shaws show room மேலே , லஸ் கார்னர் அருகில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34041

விழா மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ , விழா நிமித்தம் உங்களையும் நண்பர்களையும் சந்திக்க முடிந்தது மிக்க மகிழ்வளிக்கிறது.மகிழ்ச்சி என்பதைவிட இது மனதை நிறைக்கும் ஒரு அனுபவம் என்றே சொல்ல வேண்டும், ஒரு விதமான பூரிப்பு. எழுத்தாளர்களை நேரில் சந்திப்பது ஏமாற்றமாகவே முடியும் என்ற‌ பொதுவான அபிப்பிராயத்தைதைத் தகர்த்தது தங்களை சந்தித்த அனுபவம்.எனக்குத் தங்களைப் பற்றி மனதில் இருந்த பிம்பத்திற்கும் நேரில் கண்ட ஆளுமைக்கும் வித்தியாசமே இல்லை , நேற்று எழுத்தில் விட்டதை இன்று நேரில்தொடர்வது போல தான் இருந்தது . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33516

விழா-மேலும் கடிதங்கள்

அன்பின் ஜெ.. விழா மிக அழகான. பொருத்தமான இறை வணக்கத்துடன் துவங்கியது. நாஞ்சிலின் உரை – நன்றாக இருந்தது. விழா நாயகனை விட, முக்கிய விருந்தினரை விட மிக அதிகம் பேசியிருந்தாலும், அது தேவதேவனை ஒரு தளத்தில் பொது மக்கள் மனத்தில் இருத்தும் ஒரு setting ஐ அமைத்தது என்று சொல்லலாம். சங்கக் கவிதையை நோக்கிச் செல்லும் கவிதை என்று அவர் எடுத்துச் சொன்ன ஒரு புள்ளியைக் கொஞ்சம் பெரிதாக்கி, பின் வருபவர்கள் பேசியிருந்தால், அது பொது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33513

Older posts «

» Newer posts