Category Archive: மதம்

இந்துமதமும் வலதுசாரி அரசியலும்

  அன்புள்ள ஜெ   இந்தக்குறிப்பு உங்கள் நண்பர் [?] அனீஷ் கிருஷ்ணன் நாயர் முகநூலில் எழுதியது. ஒரு சம்பிரதாயமான மதநம்பிக்கையாளர், சொல்லப்போனால் பழைமைவாதி, இதை எழுதியது ஆச்சரியமாக இருந்தது. நான் இவ்வெண்ணத்தையே இன்னும்கொஞ்சம் குழப்பமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்து என்ன   எம்.   இந்துமதமும் வலதுசாரி அரசியலும்   ஹிந்து மதமும் வலதுசாரி சித்தாந்தமும் ஏன் இணைத்து பார்க்கப்படுகிறது என்று புரியவில்லை .இது குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன் .இது போன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127539/

முற்றழிக!

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள். `தங்கத்துக்குப் பதில் தகரம்’ – திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு   சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக குலசேகரம் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடுவே ஒரு கிசுகிசுச் செய்தி பரவியது. அவர்களில் ஒருவர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நகைக்கொள்ளை செய்தவரின் நெருக்கமான உறவினர். அனைவரும் அவரையே நோக்கினார்கள்.அவர் அருகே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126267/

இருளறிவு

  அன்புள்ள ஜெ உங்கள் நேரத்தையும் மனதையும் வீணடிப்பதற்கு வருந்துகிறேன். நான் இந்து மெய்ஞான சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது இவற்றை தேடி வாசிப்பவன். சமீபத்தில் ஜடாயு என்பவரது முகநூல்பக்கத்தில் இந்த விவாதத்தைப் பார்த்தேன். சட்டென்று மலக்குழியில் விழுந்து எழுந்த உணர்வு என்ன இது என்றே புரியவில்லை. கொஞ்சநேரம் தலையே சுற்றிவிட்டது. இதை உங்களுக்கு அனுப்புவது ஒன்றை மட்டுமே தெரிந்துகொள்ளத்தான். இந்தவகையான ஞானத்தால் என்ன பயன்? இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா? இது இன்றைக்கு ஆரம்பித்ததா என்றுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119525/

மதப்பூசல்களின் எல்லை

அன்புள்ள ஜெ முகநூலில் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இவ்வாறு எழுதியிருந்தார் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்காக சில கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் .அப்போது இந்த கல்வெட்டு தொடர்பான குறிப்பு கண்ணில் பட்டது .கர்நாடகாவில் உள்ள கேதாரேஸ்வரர் கோவில் அருகில் இருந்த கோடீஸ்வர மடம் /கோடி மடம் என்னும் இடத்தில் கண்ட கல்வெட்டு .இது காளாமுக மடம் என்று கருதப்படுகிறது .பொது 1162 ஆண்டு கல்வெட்டு .இரண்டு விஷயங்கள் மீண்டும் தெளிவாகின்றன .1) காளாமுகர்கள் வேதத்தை மறுக்கவில்லை 2) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118515/

சமணத்தில் பெண்கள்

சமணம்,சாதிகள்-கடிதம் அன்புள்ள ஐயா சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள “சந்திரப்பிரபா தீர்த்தங்கர்” ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது “புல்லப்பை” என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார் கோயிலைப் பராமரிக்கும் முதியவர். மேலும் அதைப் பற்றி தேடிய போது, ஈரோடு புலவர் ராசுவின் ஒலிக்குறிப்பு ஒன்றைக் கேட்கமுடிந்தது. “பெண்களுக்கு சமண மதத்தில் வீடுபேறு என்பதில்லை. அதனால் பெண்கள் உண்ணாநோன்புற்று மறுபிறப்பில் ஆணாகப் பிறந்து துறவு பூண்டு வீடுபேறடைய வேண்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118686/

சைவம் – கடிதம்

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மிகுந்த நலம். நலம் விழைகிறேன். உங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். சைவத்தின் இன்றைய நிலை தொடர்பான தங்கள் கூற்றில் முழு உடன்பாடு உண்டு. ‘லகுலீச பாசுபதம்’ நூல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த இரு நூல்களையும்  விரைவில் வாசிக்கவேண்டும்.இன்றைய சூழலில் சைவம்  பற்றிப் பேசுபவர்களில் கருத்தில் கொள்ளப்படவேண்டியவர் என்று இலங்கை ஜெயராஜ் அவர்களை விதந்து கூறியிருக்கிறீர்கள்.  கம்பவாரிதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118336/

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை

அலகிலா ஆடல்- சைவத்தின் கதை வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். இது ஒரு சாதாரணக் கடிதம் தான்.  ஐயம் கேட்கும் வாசகர் கடிதம் அல்ல. வேலைப்பளுவின் மத்தியில் (குறிப்பாகச் சொன்னால் வெண்முரசுப் பளுவின் மத்தியில்  ) இதைப் படிக்கிறீர்கள் என்றால், பிறகொரு முறை ஆறுதலாகப் படித்து பதிலிறுக்கலாம். என் “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூல் தங்கள் கரம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தலைப்பிலிருந்து அதன் உள்ளடக்கத்திற்கு சில தகவல்களைத் தந்தது வரை எனது நூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118190/

இந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்

இந்துமதத்தைக் காப்பது… அன்புள்ள ஆசிரியருக்கு, பொங்கல் நல்வாழ்த்துக்கள். தங்களின் “இந்து மதத்தைக் காப்பது” கடிதம் கண்டேன். சமீப காலமாக என்னைப் பாதித்திருந்த  ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சி.. எனக்கு நண்பர்கள் மூன்று மதங்களிலும் உண்டு என்றாலும் இந்து மத நண்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளில் (குறிப்பாக மத்தியில் நடப்பு அரசு ஆட்சிக்கு வந்த பிறகு) அடைந்திருக்கும் மனமாற்றம் ஆச்சர்யம் அளிப்பது, ஆபத்தானதும் கூட என்று எனக்குப் படுகிறது. எனது இஸ்லாம் நண்பர்கள் சிலர் இந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117448/

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு வணக்கம். நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம் பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றன என்று நம்புகிறேன். முதலாவது, பாலகுமாரனின் எழுத்துக்கள் வாழ்க்கையில் உதவின; அதனால் அவர் எழுத்து இலக்கியம் என்ற கருத்து. இது எப்படி இருக்கிறதென்றால் MGR படங்களை பார்த்து நான் தாய் பாசத்தை கற்று கொண்டேன். எனவே MGR …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3720/

இந்துமதத்தைக் காப்பது…

ஒருதெய்வ வழிபாடு அன்பு ஜெ, சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற  தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவில் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117063/

Older posts «