Category Archive: கேள்வி பதில்

உத்திஷ்டத ஜாக்ரத!

  என் அன்பிற்கினிய ஜெ,   வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். நேற்று அந்த கூக்கு நிகழ்வில் உங்களை சந்திக்க ஆவலில் உட்கார்ந்திருந்தேன். நீங்கள் சிறிது நேரம் நேரலையில் தெரிந்தீர்கள். ஏதோ ஒன்றை பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்தீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே எங்களுடன் உரையாட மடிக்கணினியை தூக்கிக் கொண்டு வெளியில் வந்து உட்கார்ந்திருந்தீர்கள். உங்கள் பின்னால் அழகான அந்த மஞ்சள் அரளியைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130685/

இரு தொடக்கங்கள்

அன்புள்ள ஜெ , நன்றாக உள்ளீர் என நம்புகிறேன். உங்களைத் தினமும் மனதாலும், செயலாலும் பின் தொடர்ந்தே வந்தாலும், இந்நாட்கள் உங்களுடன் மிக அணுக்கமாக உணர்கிறேன். கொரோனாவின் காரணத்தால் அல்ல, கடந்த ஒரு வருடத்தை, உங்களிடம் இருந்து கற்றதையும், கேட்டதையும், வாசித்ததையும் மனதுக்குள் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் சென்ற வருடம் நான் உங்கள் இறகுக்குள் இருந்ததையும், நடுவில் வழுக்கி விழுந்து மீண்டும் உங்கள் அடி திரும்பியதையும் நினைவுகூருகிறேன். அந்த தடுமாற்றம் என்னளவிலிருந்த குழப்பங்களின் வெளிப்பாடே. நீங்கள் கடைசி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130683/

கடிதங்கள் பதில்கள்

  அன்புள்ள ஜெ நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் ஆவேசமாகச் சொன்னார். கோவிட் வைரஸில் மக்கள் சாகிறார்கள். பல்லாயிரம் ஏழைகள் வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள். பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்து சாகிறார்கள். அதைப்பற்றி கவலையே படாமல் இலக்கியவாதிகள் இலக்கியம் படைக்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதவிரோதிகள்.நீங்கள் நினைப்பது சரிதான், அவர் ஒரு மார்க்சியர். ஆனால் உண்மையில் அப்படி ஒரு கேள்வி உங்கள் முன் வந்தால் எப்படி பதில்சொல்வீர்கள்? நான் அந்தக்கேள்விக்கு ஒரு பதிலைச் சொன்னேன் அது வேறு விஷயம் மகேஷ் *** …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131304/

கடிதங்கள்,பதில்கள்

வணக்கம் சார், அறம் சிறுகதை தொகுப்பு படித்து முடித்து இன்னமுமே என்னால் மீளவே முடியவில்லை. அதன் கனம் அப்படியே இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா உண்மை மனிதர்களின் கதை என்று அதுதான் இன்னும் கனத்தை தந்தது. சோற்றுக்கணக்கில் நீங்கள் சம்பவங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள் எனக்கு ஆத்திரம் அடைத்து கொண்டு வந்தது. அப்படியே நீங்கள்  உங்களது குரலில் என் முன்னாலமர்ந்து சொல்லுகிறீர்கள் நான் கேட்டவாறு இருக்கிறேன் என்று எடுத்துக்கொண்டேன். பின்பு ஓலைச்சிலுவை நீங்கள் சொற்களை பிரவாகமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131172/

ஓலைச்சுவடி இதழ் -பேட்டி

  ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள். ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள் பகுதி – 2. ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் கி.ச. திலீபன் மற்றும் பெரு.விஷ்ணுகுமார் கேள்விகள்பகுதி – 3      

Permanent link to this article: https://www.jeyamohan.in/130602/

கொரோனோவும் இலக்கியமும்

  அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,   நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தங்கள் தளத்தை அவ்வப்போது வந்து வாசிப்பவன் நான். தங்கள் தளத்தை சென்ற நாட்களாக வாசிக்கையில் நாட்டு நடப்புகளுடன் சம்பந்தமே இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. கோவிட் கொள்ளைநோய் உலகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது. அதனிடமிருந்து தப்புவது எப்படி என்று மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.   மோடி அரசு போதுமான அளவுக்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. அதேசமயம் தனிமைப்படுத்தலும் பிரச்சினையாக உள்ளது. எல்லா ஊடகங்களிலும் இதேபேச்சுத்தான் உள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130323/

வைரஸ் அரசியல்-3

அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது. தமிழகம் கொரொனாவை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது அல்லது அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்கிறது. கடந்த காலத்தை நோக்கினால் இரண்டாவது காரணம் உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். தமிழக அரசின் பல நடவடிக்கைகள் பீதியை கிளப்புகிறதே தவிர நீங்கள் குறிப்பிடுவது போல் பதற்றத்தை தணிக்க பயன்படவில்லை. இக்கடிதத்தை எழுதும்போதே தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. நேற்றுதான் இது எல்லையோர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130186/

யாதேவி- வாசிப்புகள், விளக்கம்

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், யா தேவி! சிறுகதைக்கு வரும் கடிதங்கள் திகைப்பூட்டுகின்றன. என் வாசிப்பு தவறானதோ தோன்றுகிறது. என் புரிதல், அந்தப்பெண், மருத்துவனை மற்ற ஆண்களைப்போல் எண்ணி முதலில் என்னை தொடாதே என்கிறாள்.  ஆனால் அவன் பெண் உடலுக்கு மயங்காதவன் என்று தெரியவரும் போது அவனைத்தூண்டி தன் உடலை அனுபவிக்குமாறு வேண்டுகிறாள்.  அவன் மீண்டும் மறுக்கவும், ஆயிரக்கணக்கான ஆண்களால் விரும்பப்படும் பெண் எனும் அவளது அகங்காரம் சீண்டப்பட, அதை ஒரு அவமதிப்பாக உணர்கிறாள். இறுதியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129980/

அய்யன்காளி, வைக்கம்

வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2 அன்புள்ள ஜெ,   வைக்கம் போராட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. நான் இன்னும் அதியமானின் புத்தகத்தை படிக்கவில்லை (புத்தகம் என்னிடம் இருக்கிறது). நிர்மால்யாவின் ‘மகாத்மா அய்யன்காளி’ புத்தமும் இருக்கிறது. இவற்றோடு அதிகம் பேசப்படாத இன்னொரு புத்தகம், மேரி எலிஸபத் கிங் எழுதி ஆக்ஸ்போர்டு வெளியிட்ட ‘Gandhian Non-Violent struggle and untouchability in South India: The 1924-25 Vykom Satyagraha and the Mechanisms of …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129950/

வைக்கம், மன்னத்து பத்மநாபன்

  வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2   அன்புள்ள ஜெ,   ஓர் ஐயம். நிர்மால்யா மொழியாக்கம் செய்த அய்யன்காளி நூலின் பின்னடைவில் தலித்துக்களுக்காக போரிட்ட முன்னோடித் தலைவர்களின் பட்டியலில் மன்னத்து பத்மநாபனின் பெயரும் உள்ளது.அவர் கேரளத்தின் உயர்சாதியினரான நாயர்களின் சாதிக்கூட்டமைப்பான என்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கியவர் [நாயர் சர்வீஸ் சொசைட்டி].   பின்னர் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் இணையப்பக்கத்தில் மன்னத்துப் பத்மநாபன் தீண்டாமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் ஆலயபிரவேசம் ஆகியவற்றை வலியுறுத்தி மிக நீண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129885/

Older posts «