Category Archive: கீதை

கீதை உரைகள்: அனைத்தும்…

அன்பின் அனைவருக்கும், கீதை உரையை ஆடியோ வீடியோ வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். Bit.ly/geethajemo நன்றி வெங்கட்ரமணன்.​​

Permanent link to this article: https://www.jeyamohan.in/81779

கீதை கடிதங்கள் -6

ஜெ, இந்த உரையை நான் இந்த தலைப்புகளுக்குள் வைத்துபார்க்கிறேன், •கீதையின் வரலாறு •கீதையின் மீதான நவீன மனிதனின் பார்வை •கீதையை அணுகும் வழிமுறைகள் •கீதையை படிக்கும் போது செய்ய கூடியதும் கூடாததும் •கீதையின் மீதான அவதூறுகளுக்கான விளக்கங்கள் •கீதை எதை பற்றி பேசுகிறது என்பதான ஒரு தொகுப்பு பார்வை •கீதைக்கு இருக்கும் கவிமொழியின் நுட்பங்கள் •கீதையின் வரிகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் •சொந்த அனுபவம் மற்றும் ஆளுமைகளை முன்வைத்து சில குட்டிக்கதைகள். மொத்தமாக இந்த உரையை “கீதை உரை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81749

கீதை உரை-கடிதம் 5

  கடந்த நான்கு நாட்களாக, மாலை 6.30 மணியிலிருந்து கீதையை பற்றிய ஜெவின் மிகத் தீவிரமான உரை, பிறகு ஓரிரு மணி நேரங்கள் அவருடனும் நண்பர்களுடனும், வேடிக்கையும், வேதாந்தமும் கலந்த உரையாடல்கள் என்று போய்க கொண்டிருந்ததில்,, இன்று மாலை திடீரென்று பெரும் வெறுமையாக உள்ளது.(கடலூர் மூழ்கிக்கொண்டிருக்கும் போது கீதை உரையா என்று கேட்கும் சீனுவிடம் உரிய மன்னிப்பை கோருகிறேன்)   இந்தப் பேருரைகளின் மூலம் ஜெ, தனது இலக்கிய மற்றும் பொது வாழ்வில் வேறொரு தளத்திற்கு சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81719

கீதை கடிதங்கள் 4

    ஜெ சார் உங்க கீதைப்பேருரைத் தொடருக்கு நான் நான்குநாட்களும் வந்திருந்தேன். உங்களிடம் சில வார்த்தைகள் பேசமுடிந்ததும் மகிழ்ச்சி அளித்தது. நான் கிக்கானிப்பள்ளியில் நடக்கும் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. எனக்குப்பிடித்த பல நல்ல உரைகள் அங்கே நடந்துள்ளன. அவற்றிலிருந்து இந்தப்பேச்சை தனித்துக்காட்டியவை சில இயல்புகள் என்று நினைக்கிறேன் மேடையிலே பேசப்படும் வழக்கமான சம்பிரதாயங்கள், முன்வரிசை பிரபலங்களை அடையாளம் கண்டுகொண்டு சொல்லப்படும் சில மரியாதைச் சொற்கள் ஒன்றும் கிடையாது. நேரடியாக விஷயத்துக்குப் போனீர்கள். வழக்கமான மேடைப்பேச்சுக்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81700

கீதை- கடிதங்கள் 3

    அன்புள்ள ஜெ, கீதை உரை அருமையாக இருக்கிறது. கீதையின் வரலாற்று தகவல்களையும், கீதையை நாம் எப்படி அணுகவேண்டும் என்றும் மிக தெளிவாக சொல்கிறீர்கள். விரிவாக எழுதாமல் ஒற்றை வரியில் எழுதுவதற்கு மன்னிக்கவும். கீதையின் இரண்டாம் உரை கேட்டேன். காந்தியை பற்றிய சிறு குறிப்பு தரும் போது, முள்ளின் மீதும் மலத்தின் மீதும் அன்பை சுமந்து சென்றார் என்று சொல்லுமிடத்தில்.கண் கலங்கிவிட்டது. நன்றி! அன்புடன், ஹரீஷ்   அன்பு ஜெ இன்று உங்கள் உரை அருமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81685

கீதை உரை கடிதம் 2

அன்பு ஜெ இன்று கீதை பற்றிய உரை உங்களை தொடச்சியாக படிப்பவர்க்கு ஏற்றதோ என்று ஐயம். உங்களது கீதை பற்றிய வரலாற்று கட்டுரைகளில் விடுபட்டவற்றை நிரப்பியது போல் இருந்தது. இன்று உரை முடித்து வெளியே வரும்போது தான் கவனித்தேன். உரையை கேட்க வந்தவர்களில் 70 விழுக்காடு பேர் 50 வயதடைந்தவர்கள். வெளியே வரும் போது ஒரு முதியவர் “இவர் எங்கெங்கோ செல்கிறார். குழப்புகிறார்” என்றார். இன்னொருவர் “இவர்க்கு நல்ல அறிவு. அதெல்லாம் பிறப்புலயே வர்றது” என்றார். இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81659

கீதையின் முன்னிலையாளர்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கீதை உரைத் தொகுப்பினைப் படிக்க ஆவல். “The Bhagavad Gita: A Biography” by Richard Davis எனும் நூலுக்கு மதிப்புரை எழுத முற்பட்ட போது உங்கள் தளத்திலுள்ள கீதை பற்றிய பதிவுகள் அந்நூலைப் புரிந்து கொள்ள உதவியது. அதை என் மதிப்புரையிலும் சுட்டிக் காட்டியே எழுதினேன். http://contrarianworld.blogspot.com/2014/12/the-bhagavad-gita-biography.html கீதை வர்ணாசிரமத்தை போதிக்கிறது என்று எழுதிய வாசகரின் கடிதத்திற்கு உங்கள் பதிலின் கடைசிப் பத்தி சுவாரசியமானது. அதற்கு முன், கீதை வர்ணாசிரமத்தை தூக்கிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81548

கீதை ஒரு வினா

ஜெ, கீதை பற்றிய பல விவாதங்களையும் நூல்களையும் வாசித்திருக்கிறேன்.நீங்கள் எழுதியவை உட்பட.தத்துவ நோக்கில் கீதையின் சாரம்சங்கள் சிறந்தவை எனினும் கீதையின் முழு நோக்கங்களையும் ஏற்பது என்னளவில் இயலவில்லை.கீதை பற்றிய திராவிட பெரியாரிய எதிர்மறை எழுத்துகளாலேயே அதனை நான் ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன்.தத்துவ நோக்கம் ஆழமான கருத்துகள் இவற்றை மீறி பிறப்பின் ஏற்றத்தாழ்வுகளை வருணாசிரம முறையில் கீதை இன்னும் வலுப்படுத்துகிறதல்லவா.பெண்களையும் இரண்டாம் நிலையிலேயே வைக்கிறது.அது எழுதப்பட்ட காலத்தில் அவையெல்லாம் சாதாரண நிலைப்பாடாக இருந்திருக்கலாம் என்பதும் சரியே. என்னுடைய வினா இதுதான்.உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81543

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software  துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl  Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James  Rollins  ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21252

ஏன் சில குறிப்புகள்?

நாலைந்து நாட்களுக்கு முன் ஒரு நாளிதழ் நிருபர் கூப்பிட்டார். ‘சார் பகவத்கீதை தேசியப் புனித நூல்னு சொல்றாங்களே உங்க கருத்து என்ன?’ .இளவயது நிருபர், ஆகவே அவரது தொழிலை மறுக்க விரும்பவில்லை. அதோடு என்னைப்போல கீதையை அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கக் கூடிய ஒருவன் பதில் சொல்லியாகவேண்டிய கேள்வி அது. ஆகவே நான் பதில் சொன்னேன். நிறுத்தி, நிதானமாக. அந்தப்பதில்தான் இணையத்தில் பிரசுரமனாது. கீதை இந்து ஞானமரபுக்கு ஒட்டுமொத்தமாகப் புனிதநூல் அல்ல என்றும். மதச்சார்பற்ற தன்மையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு இத்தகைய மதநோக்குள்ள அறிவிப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67072

Older posts «

» Newer posts