Category Archive: கீதை

யதா யதாய
  ”மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம ‘கோழி’ அர்ச்சுனனும் ஒப்பரம் போன ‘உருண்டை’ கிருஷ்ணனும் அங்கிண என்னதான் செய்யுகானுகோ? எளவு, நேரமாச்சுல்லா? ” என்று செல்போனில் பிலாக்காணம் வைத்த ‘கறுத்தான்’ நாராயணனுக்கு அவனுடைய மைத்துனனும் இளைஞனுமாகிய செருப்பாலூர் கணேசன் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு வெற்றிலைக்கடை அருகே மறைந்து நின்றுகொண்டு செல்போனை காதில் செருகி ரகசியமாக கீழ்க்கண்டவாறு சொல்லலுற்றான். ‘அந்நா கன்யாகுமரி எக்ஸ்பிரஸிலேருந்து எறங்கி வெத்திலப்பேட்ட சுப்பையாவும் அவனுக்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/779

தத்துவக்கல்வியின் தொடக்கத்தில்…
  அன்புள்ள ஜெ, எழுத்தாளர் சுஜாதாவும் அவருடைய சகோதரர் ராஜகோபாலன் அவர்களும் இணைந்து எழுதிய “பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்” எனும் நூலை வாசித்த பின்னரே எனக்கு இந்து தத்துவ தரிசனங்களைத் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் உண்டானது. மேலும் அதன் பின்னர் தங்களின் “விஷ்ணுபுரம்” கதை நூலானது வேதகால வரலாறுகளையும் அக்கால நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் வளர்த்தது. அவற்றைத் தொடாந்து வாசிக்கும் போது அந்நூல்களில் சொல்லப்படுவனவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது என்கின்ற முறையை, எனக்கென …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/30190

கீதையும் வெண்முரசும்
  அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு நான்  நலம்.  தாங்களும்  நலமுடன்  இருப்பீர்கள்  என  நம்புகிறேன்.  என் மனதில்  உங்கள்  உருவம்  வளர்ந்து  கொண்டே  வருகிறது அல்லது  நான்  சிறுத்துக்  கொண்டிருக்கிறேன் அல்லது  இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு  பாகங்களான வரலாற்றுப்  பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்தையும் தரவிறக்கிக்  கேட்டதோடு இந்த  நாள்  முடிந்தது. கொற்றவை  படித்தபோது ஏற்பட்ட  அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும்  ஏற்பட்டது. பாரதியாரின்  கீதை மொழிபெயர்ப்பை முன்னரே  படித்திருக்கிறேன்.  ஆனால்  உங்கள்  உரை  …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/81980

கீதையும் வர்ணமும்
  அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கீதை உரைத் தொகுப்பினைப் படிக்க ஆவல். “The Bhagavad Gita: A Biography” by Richard Davis எனும் நூலுக்கு மதிப்புரை எழுத முற்பட்ட போது உங்கள் தளத்திலுள்ள கீதை பற்றிய பதிவுகள் அந்நூலைப் புரிந்துக்கொள்ள உதவியது. அதை என் மதிப்புரையிலும் சுட்டிக் காட்டியே எழுதினேன். http://contrarianworld.blogspot.com/2014/12/the-bhagavad-gita-biography.html கீதை வர்ணாசிரமத்தை போதிக்கிறது என்று எழுதிய வாசகரின் கடிதத்திற்கு உங்கள் பதிலின் கடைசிப் பத்தி சுவாரசியமானது. அதற்கு முன், கீதை வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிப்பதை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/81997

கீதை,தான்சானியா- கடிதங்கள்
ஜெ தான்சானியா கடிதம் படித்தேன்.நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.இன்று ஆப்பிரிக்காவின் முகம் வேறு. உகாண்டா, தான்சானியா, மடகாஸ்கர், காங்கோ, அங்கோலா போன்ற நாடுகள், அனைத்துத் துறைகளிலும், புதிய மற்றும் பெரிய முதலீடுகளின் சொர்க்கம்.இவ்வனைத்துமே வெளிநாட்டவர்களுடையது, இந்தியர்கள் உட்பட.அவர்களாலேயே இயலும். உங்கள் பாராட்டினைப் பெற்ற “ஏர்டெல்”, காங்கோ மக்களுக்கு தொலைத்தொடர்பு வசதியினை முழுவீச்சில் வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான   உள்ளுர்வாசிகள் செயலூக்கம் அற்றவர்கள்.உடலுழைப்பு மட்டுமே அவர்களிடம் உள்ளது.பழகுவதற்கு இனியவர்கள்…எளிதாக நட்பு பாராட்டுபவர்கள்.இங்கு கொடுக்கப்படும்  கல்வி, அவர்களை எங்கும் இட்டுச் செல்வதில்லை. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/81982

கீதை உரை- ஒலித்தட்டு இணைய விற்பனை

IMG-20151223-WA0014(1)
  நான் சென்ற மாதம் கோவையில் பேசிய கீதை உரைவரிசையின் ஒலிப்பதிவு வடிவம் குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது.  . கோவையில் ராஜஸ்தானி நிவாஸிலும் நாளை மாலை கிக்கானி விழா அரங்கிலும் கிடைக்கும். விலை ரூபாய் ரூ 100 ஆன்லைனில் வாங்க.  https://www.nhm.in/shop/1000000025222.html 
Permanent link to this article: https://www.jeyamohan.in/82274

கீதை கடிதங்கள் -8
  அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு நான்  நலம்.  தாங்களும்  நலமுடன்  இருப்பீர்கள்  என  நம்புகிறேன்.  என் மனதில்  உங்கள்  உருவம்  வளர்ந்து  கொண்டே  வருகிறது அல்லது  நான்  சிறுத்துக்  கொண்டிருக்கிறேன் அல்லது  இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு  பாகங்களான வரலாற்றுப்  பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்யையும் தரவிறக்கிக்  கேட்டதோடு இந்த  நாள்  முடிந்தது. கொற்றவை  படித்தபோது ஏற்பட்ட  அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும்  ஏற்பட்டது. பாரதியாரின்  கீதை மொழிபெயர்ப்பை முன்னரே  படித்திருக்கிறேன்.  ஆனால்  உங்கள்  உரை  …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/81902

கீதை உரை: கடிதங்கள் 7
கீதை உரை-1 : பிடுங்கி நட்ட ஆலமரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மெனிடம் என்ன எதிர்பார்க்கப்படுமோ அதைத்தான் ஜெ தன் கீதை உரையின் முதல் நாளில் நிகழ்த்தியிருக்கிறார்-கீதையைப் பற்றிய விவாதத்திற்கு , புரிதலுக்கும் அடிப்படையான ஒரு தளத்தை, சமகால பின்புலத்தில் கட்டமைத்திருக்கிறார். இனிவரும் கீதை சார்ந்த எந்த விவாதமும் இந்த அடிப்படை வரலாற்றுப் பின்புலத்தின் மீதே நிற்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த வரலாற்றுப் பார்வை சார்ந்த தளத்தை அமைப்பதை ஜெ மிக விரிவாகவே செய்திருக்கிறார் , …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/81786

கீதை உரைகள்: அனைத்தும்…

om-namo-bhagwate-vasudevaya
அன்பின் அனைவருக்கும், கீதை உரையை ஆடியோ வீடியோ வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். Bit.ly/geethajemo நன்றி வெங்கட்ரமணன்.​​
Permanent link to this article: https://www.jeyamohan.in/81779

கீதை கடிதங்கள் -6
ஜெ, இந்த உரையை நான் இந்த தலைப்புகளுக்குள் வைத்துபார்க்கிறேன், •கீதையின் வரலாறு •கீதையின் மீதான நவீன மனிதனின் பார்வை •கீதையை அணுகும் வழிமுறைகள் •கீதையை படிக்கும் போது செய்ய கூடியதும் கூடாததும் •கீதையின் மீதான அவதூறுகளுக்கான விளக்கங்கள் •கீதை எதை பற்றி பேசுகிறது என்பதான ஒரு தொகுப்பு பார்வை •கீதைக்கு இருக்கும் கவிமொழியின் நுட்பங்கள் •கீதையின் வரிகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் •சொந்த அனுபவம் மற்றும் ஆளுமைகளை முன்வைத்து சில குட்டிக்கதைகள். மொத்தமாக இந்த உரையை “கீதை உரை” …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/81749

Older posts «