Category Archive: கடிதம்

நாளிரவு – கடிதங்கள்

நாளிரவு அன்புள்ள ஜெ,   நலம்தானே? நானும் நலம் இன்று உங்கள் பிறந்த நாள் . இணையத்தில் சென்று பார்த்தேன். எத்தனை வசைகள் எவ்வளவு காழ்ப்புகள். மலைமலையாக. இந்த தமிழ்நாட்டில் இலக்கியம் படைக்கும் ஒருவர் மேல் இவை கொட்டப்படுகின்றன. எந்த ஊழல் அரசியல்வாதியும், எந்த பகல்கொள்ளைக்காரனும் , எந்த சாதியவெறுப்பாளனும் இந்த அளவுக்கு வசைபாடப்படவில்லை. வசைபாடுபவர்கள்  யார் என்ற கேள்வியில் அதற்கான பதில் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் நாலாந்தர அரசியல் இயக்கங்களின் ஆதரவாளர்கள். ஊழல் அரசியல்வாதிகளை தூக்கி கொண்டாடுபவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130800/

ஜெயமோகன், ஆனந்த சந்திரிகை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ கோவை சிறுமுகை மருத்துவ ஜெயமோகன் அவர்களின் இறப்பு குறித்த அஞ்சலிக் குறிப்பை வாசித்தேன். நானும் தனிப்பட்ட முறையில் துயரடைந்த நிகழ்ச்சி. அவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். ஆகவே வழக்கமான கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கொரோனா இல்லை, ஆனால் டெங்கு இருக்கலாம் என்று சந்தேகம் வந்து மருத்துவ சிகிச்சை தொடங்குவதற்குள் அவர் மரணம் அடைந்தார். அவர் பணியாற்றிய தொங்குமராட்டா காட்டுப்பகுதியில் கொரோனா இல்லை ஆனால் கொரோனா நோயால் அவர் மரணமடைந்ததாக சமூகவலைத்தளம் முழுக்க செய்தி பரப்பப் பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130716/

பொற்கொன்றை – கடிதங்கள்

பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு அன்புள்ள ஜெ.   கோவிட் நோய்த்தொற்று. ஊரடங்கு குறித்து எதுவும் எழுத வேண்டாம் என்ற உங்கள் நிலைப்பாடு இந்த இக்கட்டான சூழலில் மிகவும் ஆரோக்கியமானது என தோன்றுகிறது . இந்த நாட்களில் வீட்டிலிருந்தே வேலை செய்தாலும் . பெரும்பாலான நேரத்தை செய்திகளை பார்ப்பதில்தான் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.   இன்று எத்தனை பேருக்கு புதிதாக நோய்த்தொற்று வந்திருக்கிறது , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130676/

அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அன்புள்ள அருணா அக்கா, ஏப்ரல் பதினாலு வந்தால் சவால் தொடங்கி ஒரு வருடம் நிறைவுறுகிறது. நான் இதை தொடங்கிய போது சராசரியாக நம்மால் நாளுக்கு மூன்று மணிநேரம் வாசிக்க முடிந்தால் ஒரு வருடத்தில் 1000 மணிநேரத்தை கடக்க முடியும் என நம்பினேன். உங்கள் விஷயத்தில் அது சரியாகவே நடந்திருக்கிறது. அதற்கு முன்னரே வெற்றிகரமாக இந்த சவாலில் வென்றுள்ளீர்கள். சாந்தமூர்த்தி அவர்களுக்கு பின்னர் இரண்டாவாதாக நிறைவு செய்திருப்பவர் நீங்களே. அதற்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.   1000 மணிநேர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130626/

கொரோனா கதைகள்- நவீன்

லூப் [சிறுகதை] அனலுக்குமேல் [சிறுகதை] பெயர்நூறான் [சிறுகதை] இடம் [சிறுகதை] சுற்றுகள் [சிறுகதை] பொலிவதும் கலைவதும் [சிறுகதை] வேரில் திகழ்வது [சிறுகதை] ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] தங்கத்தின் மணம் [சிறுகதை] வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] ஏதேன் [சிறுகதை] மொழி [சிறுகதை] ஆடகம் [சிறுகதை] கோட்டை [சிறுகதை] துளி [சிறுகதை] விலங்கு [சிறுகதை] வேட்டு [சிறுகதை] அங்கி [சிறுகதை] தவளையும் இளவரசனும் [சிறுகதை] பூனை [சிறுகதை] வருக்கை [சிறுகதை] “ஆனையில்லா!” [சிறுகதை] யா தேவி! [சிறுகதை] சர்வ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130618/

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்கள் தனிமைநாட்கள் பதிவில் கூறியுள்ள தன்நெறிகள் , இந்த நாட்களில் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டல் .. இரண்டு நாட்களாக இந்த வைரைஸ் பற்றிய செய்தி புழங்கும் தளங்களில் இருந்து முற்றாக விலகி இருந்தேன் ..உண்மையிலேயே மனம் , முந்தைய தினங்களை விட லேசாகத்தான் ஆகிவிட்டது…முக்கியமாக  whatsapp தளத்தில் அனேக  குழுக்கள் காலையில்இருந்து மாலை வரை இதை பற்றியே பதிவிட்டு கொண்டு இருப்பது பெரும் சலிப்பைதான் உருவாக்குகிறது ..   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130466/

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] வணக்கம் ஜெ சில சமயங்களில் ஏதுமறியாமல் ஏதோ ஒன்று மனதை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு பாடல் வரியோ கவிதையோ இசையோ கோர்ப்போ. சில முறை முன்னரே பார்த்துள்ள ஓவியமோ சிற்பமோ அன்று மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அவ்வாறு சென்ற வாரம் என்னுள் இருந்துகொண்டிருந்தது மிக்கலேஞ்சிலோவின் தி பியட்டா. அச்சிற்பத்தை பற்றி ப்ராய்ட் எழுதியதை படிக்க தொடங்கி மிக்கலேஞ்சிலோவின் சில குறிப்புகளை படித்து இத்தாலியின் உயர் மறுமலர்ச்சி (high …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130097/

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] இனிய ஜெயன்,   சர்வஃபுதேஷூ அமைதியாக ஆரம்பித்து கொஞ்சம் பதட்டம் உண்டாக்கி பின் அமைதி படுத்தியது.   ”ஆனால் அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியை போட்டு அமரவைத்தால் மடியில் சிலுவையிலேறிய ஏசுவை போட்டுவிடலாம்” இது புரிந்த பின் அவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லைதான்.   ஒரு மூலிகைக் குளியல் போல் கதை மனசுக்கு மிக இதமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130095/

வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்

அன்புள்ள ஜெ,   வைரஸ் அரசியல் கட்டுரை இந்தத் தருணத்தில் முக முக்கியமானது நன்றி. அதீத செயல்பாடுகளால் வரும் பிரச்சனைகளையும், அந்தச் செயல்பாட்டுக்கு காரணமான சில்லறை அரசியல் பற்றியும் நீங்கள் எழுதியிருந்தது தெளிவைத் தந்தது.   எந்த ஒரு நிகழ்வையும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு, வரும் தேர்தல் ஓட்டுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று திரித்து அரசியல்வாதிகள் யோசித்தால் கூட பரவாயில்லை, ஒவ்வொருருவருமே அப்ப்டி யோசிக்கப் பயிற்றுவிக்கப்பட்டுவிட்டனர் என்ற நிலை அச்சமூட்டுகிறது.   பொழுதுபோக்கு ஊடகமான சினிமா கூட இந்த ஒற்றை அரசியல் கண்ணால் தான் பார்க்கப்படுகின்றது என்பது சமீபத்தில் வந்த இரு அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130178/

வைரஸ் அரசியல்- கடிதங்கள்2

  வைரஸ் அரசியல் மதிப்புக்குரிய ஆசிரியர்க்கு, சீனா அரசு  ‘ஜனவரி/23’ மக்களை தனிமை படுத்துதல் தொடங்கியவுடன், வைரஸ் பரவுதல் குறைந்துள்ளது. இப்போது உலக நாடுகள் வசம் இருக்கும் உடனடி பயன் தரும் முறை இதுவே என்று தோன்றுகிறது. நன்றி -ஓம்பிரகாஷ்   ஜெ   உங்களின் இந்தக் கட்டுரை ஆச்சரியமளிக்கிறது. உங்கள் இதழாள நண்பர் சொன்னதை வைத்துக் கொண்டு இத்தனை திட்டவட்டமாக, தீர்மானமாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இந்த வைரஸின் தன்மை, அது பரவும் தன்மை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130173/

Older posts «

» Newer posts