Category Archive: கடிதம்

சந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும் எழுதுக! அன்புள்ள ஜெ, வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலேஆர்வமாக புத்தங்களை படித்த எனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களையாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சில நாவல்கள் பொழுதுபோக்குஅம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரியஈர்ப்பு ஏற்ப்பட்டது. நன்றி,பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பலபரிசுகளைப் பெற்று உள்ளேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119519

அனோஜனின் யானை – கடிதங்கள் – 6

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன் ஒருதுளி இனிமையின் மீட்பு அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ பொதுவாக ஈழ இலக்கியம் மலேசிய இலக்கியம் ஆகியவற்றை இங்கே பேசும்போது ‘இதோடு அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்’ என்ற பாணியிலேயே சொல்வார்கள். ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆனால் விமர்சனப்பார்வை இருக்காது. ஒரு சலுகை காட்டும் பாவனைதான் இருக்கும். ஆனால் உங்கள் தளத்தில் கடுமையான விமர்சனப்பார்வை உள்ளது. அதோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119606

இருளறிவு

  அன்புள்ள ஜெ உங்கள் நேரத்தையும் மனதையும் வீணடிப்பதற்கு வருந்துகிறேன். நான் இந்து மெய்ஞான சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது இவற்றை தேடி வாசிப்பவன். சமீபத்தில் ஜடாயு என்பவரது முகநூல்பக்கத்தில் இந்த விவாதத்தைப் பார்த்தேன். சட்டென்று மலக்குழியில் விழுந்து எழுந்த உணர்வு என்ன இது என்றே புரியவில்லை. கொஞ்சநேரம் தலையே சுற்றிவிட்டது. இதை உங்களுக்கு அனுப்புவது ஒன்றை மட்டுமே தெரிந்துகொள்ளத்தான். இந்தவகையான ஞானத்தால் என்ன பயன்? இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா? இது இன்றைக்கு ஆரம்பித்ததா என்றுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119525

அனோஜன்,ஷோபா – ஒரு கடிதம்

  யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை ஜெ, ஆம், சந்தேகத்திற்கிடமின்றி அனோஜனின் இச்சிறுகதை தற்போதைய தமிழ் சிறுகதைச் சூழலில் ஒரு குறிப்பிடத்தகுந்த வரவு தான்.  காரணங்களாக மூன்றைச் சொல்லாம். ஒன்று,  கடந்த பத்து ஆண்டுகளாக இங்கு எழுதப்படும் பெரும்பாலான சிறுகதைகளின் இயங்குதளம் தன்னிலைவயப்பட்டதாக இருக்கிறது. அதாவது, கதையில் புனைவுலகத்தைக் கட்டமைக்காமல், சமூக நிகழ்வு ஒன்றிற்கு தன்னை சாட்சியாகக் கொண்டு கதைசொல்லி தனக்கு நேர்ந்த அல்லது தான் இருக்கும் சூழலைப் பற்றி வாசகர்களுக்கு பகிரும் அனுபவத்தன்மையிலான கட்டமைப்பைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119592

உகவர் வாழ்க்கை

படைப்பு முகமும் பாலியல் முகமும் ஓரினச்சேர்க்கை ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும் ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன் ஒருபாலுறவின் உலகம் பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் அன்புள்ள ஜெயமோகன் ஐயாவுக்கு வணக்கம். “முடியாது என்றானபோதும் நான் முயன்று தான் தோற்கிறேன்.  விடியாது என்றானபோதும் நான் கிழக்கையே பார்க்கிறேன்.  இயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா?  அதை திருத்தி எழுதத்தானே யாரும் இல்லையா?” எனது கைபேசியின் அழைப்பொலி இது. பேரன்பு திரைப்படத்தில் இடம்பெற்ற கருணாகரனின் வரிகள். திரு.எஸ்ஸின் கடிதத்தைப் பார்த்த பின்னர் எழுதுகிறேன். உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119515

நீத்தாரை அறிதல்

நீர்க்கடன் அன்புள்ள ஜெ., ‘நீர்க்கட’ னின் தொடர்ச்சியாக……நாமக்கல் வெ ராமலிங்கம்பிள்ளை தன்னுடைய நண்பரும் உறவினருமான மாணிக்க நாயக்கருட(?)னும் ஈ.வே.ரா வுடனுமான உரையாடல்கள் குறித்து தன்னுடைய ‘என் கதை’ யில் எழுதியிருக்கிறார். மாணிக்க நாயக்கர் திருச்சி ஜில்லா எக்சிகியூடிவ் எஞ்சினீயர் . பின்னாளில் பொதுப் பணித்துறையின்   மிக உயர்ந்த பதவியான ‘சூப்பரின்டெண்டிங் ‘ என்ஜினீயராக ஓய்வு பெற்றவர். ஈ.வே ரா வின் நண்பர்(உறவினர் அல்ல) . இம்மூவரும் மாணிக்க நாயக்கர் வீட்டில் சந்தித்து அளவளாவும் போது  இந்தியாவில் ஆரியர்கள் ஆதிக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119463

நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பு – கடிதங்கள்

காலை ஆறு மணிக்கு நமக்கலில் இறங்கியதில் இருந்து இந்த கட்டுரையை தொடங்குவது அடித்து துவைத்து காயவைக்கப்பட்ட தேய்வழக்காம். வேறு எங்கிருந்து தொடங்குவது? என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? யாருக்காக எழுதுவது? எதை எழுதக்கூடாது? எப்படி எழுதக்கூடாது? எதற்கு எழுதுவது? இப்படி ஓராயிரம் கேள்விகளுக்கு பதில்த் தேடி தான் நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்! பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்கனவே சில நண்பர்கள் காத்திருந்தார்கள், இலக்கிய விவாதமும் தொடங்கிவிட்டிருந்தது. புதிய வாசகர்களின் படைப்புகள் முதல் விஷ்ணுபுரம் வரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119401

மரபைக் கண்டடைதல்

மதிப்பிற்குரிய ஜெ, நலமா. மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி? சென்னை கட்டண உரையின் தலைப்பிற்காகவே நான் கட்டாயம் வர வேண்டும் என்று முடிவு செய்தேன். மிக அற்புதமான உரை. உங்களையும் அருண்மொழி மேடம் அவர்களையும்  சந்தித்ததில் மகிழ்ச்சி. மரபினை பற்றி ஒரு ஒட்டுமொத்த பார்வையை   அளித்தது  இவ்வுரை.இரண்டு பகுதிகளாக அமைந்தது மிகவும் நன்றாக இருந்தது. நம் மரபினை பற்றிய எனது புரிதல்கள் இன்னும் விரிவடைந்தன. நான் இலக்கியக் கூட்டங்களுக்கு வருவது இதுவே முதல் முறை. சிறுவயதிலிருந்து அதிகம் வாசித்திருந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119471

அனோஜனின் யானை – கடிதங்கள் – 3

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை அன்புள்ள ஜெ அனோஜனின் யானையை வாசித்தேன். அதன்பிறகே அவரையும் அவர் கதையையும் பற்றிய கடிதங்களை வாசித்தேன். பலகோணங்களில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமான ஒரு அம்சத்தைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன். யானை பௌத்த மரபில் ஒரு முக்கியமான உருவகம். பௌத்தமெய்ஞானமே யானையாக பெரும்பாலான கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. கருவியிலேயே மாயாதேவியின் வயிற்றுக்குள் புகுந்தது அந்த யானைதான். அதன்பின் கௌதமபுத்தராக சித்தார்த்தன் வந்து நிற்கையில் உலகஞானம் அனைத்தும் யானையாக வந்து அவரைப் பணிகிறது. பௌத்தச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119484

அனோஜனின் யானை – கடிதங்கள்-2

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை   ஒரு குழந்தையிடம் கனவுகள் முளைவிடத் தொடங்கும் தருணத்தில் தொடங்கி அவன் மத்திம வயது  வருவது வரையான கால கட்டமும் ஈழத்தில் போர் மேகங்கள் சூழ தொடங்கியது முதல் இறுதி போர் வரையிலான காலகட்டமும் பிரமாதமாக முயங்கி வருகிறது இக்கதையில்.சுயந்தன் குழந்தையாய் ,சிறுவனாய் ,வாலிபனாய்,வளர்ந்து வரும் தருணங்களை கதை போக்கிலேயே காட்சிப்படுத்தி இருந்த விதம் அபாரம்.ஒரு குடும்பம் சிதைவதின் குறுக்கு வெட்டு வரலாறு இக்கதை.சுயந்தனின் தமையனோடு கைது செய்யப்பட்டு காணாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119443

Older posts «

» Newer posts