Category Archive: ஓவியம்

கோட்டயம் ஓவியம் – கடிதங்கள்

கோட்டயம் ஓவியங்கள்.   அன்புள்ள ஜெயமோகன் சார், தங்களது ‘கோட்டயம் ஓவியங்கள்’ கட்டுரை எனது பழைய நினைவுகளைத் தூண்டியது. ஏனெனில் நான் நினைவறிந்து கண்ட முதல் பத்திரிக்கை ‘மங்களம்’ தான்.எனது தாயாரின் தாயாரின் இல்லத்தில். மதியத்தில் எல்லா வேலைகளும் ஒழிந்தபின் இளைப்பாறுதலுக்காக படிக்கும் பத்திரிக்கையாக எனது பாட்டிக்கு அதுஇருந்தது. அப்போது கோட்டோவியங்கள் கருப்பு வெள்ளையில் இருக்கும். காகிதங்களும் மிக மெல்லியவையாக இருக்கும். பின்னர் பதின் பருவத்தில் தாய்மொழியைஎழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் சில முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129526

கோட்டயம் ஓவியங்கள்.

மலையாளத்தில் வணிக – கேளிக்கை – மென்கிளுகிளு இலக்கியத்திற்கு இரண்டு கலைச்சொற்கள் உண்டு. ஒன்று ‘பைங்கிளி சாஹித்யம்’ முட்டத்து வர்க்கி என்னும் எழுத்தாளர் மலையாள வணிக எழுத்தின் தந்தை. அவருடைய புகழ்பெற்ற நாவல் பாடாத்த பைங்கிளி 1967ல் வெளிவந்தது. அதிலிருந்து வந்தது அந்தப் பெயர். பைங்கிளி என்பது மலையாளத்தின் கொஞ்சுவதற்கான ஒரு சொல் இன்னொரு கலைச்சொல் ‘ம’ பிரசுரங்கள். மலையாளத்தில் புகழ்பெற்ற வணிக இதழ் மலையாள மனோரமா வாரஇதழ். அதன் அதே சூத்திரத்தில் உருவாக்கப்பட்டு அதைக் கடந்துசென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128554

எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…

சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை எளிதில் வகுத்துக்கொள்ளலாம்.   வள்ளுவர் ஒரு சைவத்துறவியின் சாயலுடன் புனையப்பட்டார். அவருடைய சமணப்பின்புலம் அச்சித்திரம் வழியாக நம் நினைவிலிருந்து மறைக்கப்பட்டது. கம்பன் ஷத்ரியத் தோற்றத்துடன் புலமைமிடுக்குடன் புனையப்பட்டான். அவனுடைய உவச்சர்குலம் அவ்வோவியத்தில் தெளிவாகவே தெரிகிறது.   இவர்களின் தோற்றம் நமக்குத்தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100964

கலையை கையாளுதல் பற்றி …

Andy Warhol – Marilyn Monroe  Banksy’s appropriation of Andy Warhol’s appropriation of a Marilyn Monroe photograph. ஜெ, வேதா நாயக் குறித்த உங்கள் குறிப்பை படித்தேன். அவர் உபயோகப்படுத்தி இருக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் ஒவியங்கள் அவருடையது அல்ல. அவற்றின் உண்மையான படைப்பாளிகளின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப் படவில்லை. இந்த படங்கள் அவருடையது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லையெனினும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எடுத்ததாகவோ, வரைந்ததாகவோதான் தோன்றும். அந்தக் கடிதத்தை எழுதிய வாசகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100247

தீவிரம்!

ஜெ, தீவிர இலக்கியம் பற்றிய சந்தோஷ் நாராயணனின் நக்கல் இது. உங்கள் பார்வைக்காக மதன் *** அன்புள்ள மதன், தீவிரம் எப்போதும் கிண்டலுக்குள்ளாகிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது போலித்தனமாக ஆகிவிடும். கிண்டலைக் கடந்துசெல்லும்போதே அது உண்மையான தீவிரம். வுடி ஆலனின் கிண்டல்கள் வழியாக இலக்கியம் ஒருவகையில் கொண்டாடப்படுகிறதென்றே சொல்லலாம் அதோடு ஒன்று, இலக்கியத்தை இத்தனை கூர்ந்து கவனித்துக் கிண்டல்செய்வதும்கூட ஒரு இலக்கியத்தீவிரம்தான்.இதில் கிண்டலின் உச்சம் என்பது விமர்சன மதிப்பீடு வரும் வழி.. சந்தோஷுக்கு பாராட்டுககள் ஜெ ***

Permanent link to this article: https://www.jeyamohan.in/100230

வேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்

ஜெ இணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற தீவிரமான முயற்சிகளும் நிகழ்கின்றன. இவை மிகப்பெரிய அளவிலே படைப்புக்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கின்றன. குறிப்பாக இளம் வாசகர்களிடம் தயா முகநூல் இணைப்பு https://www.facebook.com/vedha.nayak.5?hc_ref=SEARCH&fref=nf பத்மவியூகம்  ரப்பர் நீலம்கொற்றவைடார்த்தீனியம்பின்தொடரும் நிழலின் குரல் லங்காதகனம்மேற்குச்சாளரம் அன்புள்ள தயா, அற்புதமான கற்பனைகள். இலக்கியமறிந்த ஓவியக்கலைதெளிந்த கலைஞன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99562

பாறை ஓவியங்களுக்காக…

இனிய ஜெயம், நேற்று ஒரு பன்னிரண்டு பேர் கூடிய நமது குழும நண்பர்களுடன் ஒரு சிறிய பயணம். முதல் காரில் நெல்லை வழக்கறிஞர் அவரது நண்பர் மற்றும் மயிலாடுதுறை பிரபு, யோகிஸ்வரன் ஆகியோருடன் வந்தார். திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே காலை உணவு. நெல்லை வக்கீல் சக்தி கிருஷ்ணன் நடத்தும் பல தொழில்களில் ஒன்று பார்மசி. பார்மசி ஊழியை சம்பளம் கேட்டு தொலைபேசினாள். [பத்தாம் தேதி தரவேண்டியது இன்று இருபத்தி ஒன்பது] வக்கீல் கவலையே படாதம்மா ஓனர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97070

நீலி

அன்புள்ள ஜெயமோகன் முகநூலில் இன்று இதனைக் கண்டேன் அதனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் “தான் கண்ட பெண்ணுக்கு தரைவரை நீண்ட கரிய கூந்தல் எனவும், பச்சை ஒளியூட்டும் கண்கள் எனவும், ரத்தமாக சிவந்த உதடுகள் கொண்டிருப்பதாகவும் அவள் கூறுகிறாள். வெட்டி வந்த காஞ்சிர மரத்தோடு அந்த வனநீலி ஒட்டி வந்துள்ளது என மாந்த்ரீகவாதி கண்டு பிடித்து சொல்கிறார். வனநீலியை விரட்ட மிகப்பெரிய சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. வெளியேறும் நீலியை கட்ட ருத்ரசாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது. வெட்டி வைத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88019

ஷண்முகவேல்

  ஜெ, சிலநிமிடங்களுக்கு முன்புதான் வெய்யோன் பக்கத்தைத் திறந்தேன். வாசிக்கவில்லை. இன்ப அதிர்ச்சி என்பார்களே அதுதான். ஷண்முகவேல்! நான் தமிழகத்தில் வழிபடும் ஓவியக்கலைஞர் என்றால் அவர்தான். வெண்முரசுக்குமுன் அவர் யாரென்றே தெரியாது. வெண்முரசை கண்முன் நிறுத்தினார். அவர் வரைவதை நிறுத்தியபோதும்கூட அவரது கோடுகள் வண்ணங்கள் வழியாகவே நான் வெண்முரசை வாசித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அபாரமான கற்பனை. என்ன ஒரு வண்ணக்கலவை. நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது. அதுவும் தினம்தோறும். நீங்கள் எழுதுவதுகூட பெரியவிஷயமில்லை, அவர் வரைவதுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82069

அழியும் சித்திரங்கள்

அன்புள்ள அண்ணா, தஞ்சையின் திருவிடைமருதூர் கோவிலில் மட்டுமல்ல , விஜயமங்கலம் சந்திர பிரபா நாதர் கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்களும் மிகவும் பாழ்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? அற நிலையத்துறை இது பற்றி எதையும் யோசிக்காமலும் செயல்படாமலும் இருக்கிறது.விஜயமங்கலத்தில் உள்ள ஓவியங்களை தீ வைத்து எரித்து இருக்கிறார்கள். அந்த பழைய வர்ணங்களை மீட்கும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார்கள். எல்லோராவிலும், அஜந்தாவிலும் கூட தீ வைத்து அழித்த ஓவியங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75177

Older posts «