Category Archive: சமூகம்

வெகுஜனக் கலை என்பதைப் பற்றி…

  அன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8668/

சிரீஷும் மதுரையும்

  ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை? கையில் பணமில்லாமல், வழியில் வண்டிகளிடம் கை காட்டி ஏறிக்கொண்டு இந்தியாவை சுற்றிவரும் சிரிஷ் யாத்ரி பற்றி எழுதியிருந்தேன். நூறுநாட்களுக்கு முன் லடாக்கிலிருந்து பயணத்தைத் தொடங்கி இப்போது கன்யாகுமரி வரை வந்து சேர்ந்து பயணத்தை முடித்திருக்கிறார். கன்யாகுமரியில் நண்பர் ஷாகுல் ஹமீது அவர்களின் நண்பரின் இல்லத்தில் தங்கியிருக்கிறார். சிரீஷின் கொள்கைகளில் ஒன்று, பேருந்தில் ஏறுவதில்லை. மக்கள் அளிக்கும் இலவசப் பயணம் மட்டுமே. பேருந்துச்சீட்டு எடுத்துக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வதில்லை. உணவு வாங்கிக்கொடுத்தால் உண்பார், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118435/

தொல்பொருள் அழிப்பு மனநிலை

Young Indian men vandalize Hampi, the @UNESCO World Heritage site which is on @nytimes 52 places to visit in 2019 https://t.co/FuBjAJpLpjand post a video celebrating their act. I hope they are caught and made an example of in terms of a long prison sentence h/t @WhatsApp pic.twitter.com/v5DUM7xhuw — Raju Narisetti (@raju) February 2, 2019 ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117951/

விமானநிலையப் பிச்சை

நான் உலகின் சிறிதும் பெரிதுமான பல விமானநிலையங்களில் இருந்து பயணம் செய்திருக்கிறேன். ஆப்ரிக்காவின் மிகச்சிறிய விமானநிலையங்களில்கூட. இந்தியாவிலேயே ராய்ப்பூர் போன்ற மிகமிகச்சிறிய விமானநிலையங்களில் இருந்தும் விமானம் ஏறியிருக்கிறேன். இதுவரை வேறெங்குமே காணாத ஒரு வழக்கம் தமிழக விமானநிலையங்களில் உண்டு. கழிப்பறைப் பிச்சை. சென்னை, திருச்சி இரு விமானநிலையங்களிலும் கழிப்பறைகளில் துடைப்பத்துடன் சீருடையில் நின்றிருக்கும் பணியாளர்கள் கைநீட்டி பிச்சை எடுப்பார்கள். சென்னையில் காகிதக் கைக்குட்டையை கத்தையாக கையில் வைத்துக்கொண்டு ஒருவர் நிற்பார். நாம் கழிப்பறையிலிருந்து ஈரக்கையுடன் அங்குமிங்கும் தேடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117818/

ஒரு வரவேற்பு

சுந்தர ராமசாமியிடமிருந்து தொற்றிக்கொண்ட கெட்ட வழக்கங்களில் ஒன்று நடக்கச்செல்லும்போது நின்று நின்று சுவரொட்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது. நம்மை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். அதனாலென்ன? சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை. அந்தந்த ஊரில் என்னென்ன சாதிகள், என்னென்ன சாதிச்சண்டைகள், சாதிக்கு எவர் தலைவர், எந்த நடிகர் செல்வாக்கானவர், எந்த அம்மன் துடியானது என எத்தனை செய்திகள்!. நாகர்கோயில் கடந்தால் தெரியும் சுவரொட்டிகளில் பெரும்பான்மை உள்ளூர் புதுப்பணக்காரப் பிரமுகர்கள் தங்களுக்குத் தாங்களே அடித்து ஒட்டிக்கொள்பவை. காதுகுத்து, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117236/

பதிப்புரிமையும் ராஜாவும்

அன்புள்ள ஜெ, இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா? இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு சூழ்ச்சி என்றே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் மனம்வருந்தச்செய்த நிகழ்வு இது டி.ராஜ்குமார் அன்புள்ள ராஜ்குமார், இந்தப்பிரச்சினை சில காலம் முன்பு கேரளத்தில் ஜேசுதாஸ் அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கான உரிமையைக் கோரியபோது தொடங்கியது. அவரை அங்கும் வசைபாடித்தள்ளினார்கள். அதற்கு பல நியாயங்கள் சொல்லப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115803/

#me too-இயக்கம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,     நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெயரில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் அதன் அலை தொடங்கியுள்ளதாக இந்தச்செய்தி குறிப்பிடுகிறது.     இந்த செய்தியில் பல பெண்கள் பதிவுசெய்த இடர்களை என் வேலையிடத்தில் நானும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விவகாரங்களை பற்றி பொதுவில் பேசமுடியாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113802/

ஓரினச்சேர்க்கை

  ஜெ   நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன். எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12281/

ஐரோப்பாக்கள்

ஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு? ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26932/

அற்பத்தனமும் அகங்காரமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,   நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா?   அன்புடன், அருண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36883/

Older posts «

» Newer posts