Category Archive: அறிமுகம்

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் குறித்து 9-10-2019 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் சிற்றில் இயக்கமும் இணைந்து நிகழ்த்திய ஒருநாள் கருத்தரங்கின் உரைகள்.          

Permanent link to this article: https://www.jeyamohan.in/126995

திரிலோக சீதாராம் ஆவணப்படம் – அஸ்வத்

சென்ற  3.4.2016  அன்று  ரவி சுப்ரமணியன்  இயக்கிய  கவிஞர்  திருலோக  சீதாராம்  குறித்த  ஆவணப்  படத்தை  புதுதில்லி  தமிழ்ச் சங்கத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரம் ஓடிய  இப்பபடத்தில்  கவிஞரின்  வாழ்க்கை  நிறையவும்,   கவிதைகள்  கொஞ்சமும்   பார்க்கக் கிடைத்தன.   கவிஞர்   தமிழ்க் கவிஞர்  என்றாலும்  தமிழ்ச் சூழலில்  வெகு ஜனப்   பிராபல்யம்  இல்லாதிருந்தவர்.  பாரதிக்குப்  பிறகு  தமிழில்  வந்த  கவிஞர்களில்  மிகவும்  முக்கியமானவர்.  அவரே   சொல்லிக்  கொண்டது போல்  பாரதியை  ஞானத் தந்தையாக   வரித்துக்  கொண்டவர். எழுத்துக்கும்  வாழ்க்கைக்கும்    முரண்பாடுகள்  இல்லாது பார்த்துக் கொண்டவர்.   1914ஆம் வருடம்  பிறந்த  இவர்  தெலுங்கைத்  தாய் மொழியாகக்  கொண்டவர்.   அத்யயனம்  செய்து  புரோகிதத்தை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87597

அன்னம்மாள் பாடிய ஸ்ரீகோதா பரிணயம் (1906) -நா.கணேசன்

  தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் இமயத்தைத் தாண்டிவரும் ‘Super bird’ ஒன்று இருக்கிறது. இமயத்தை இருமுறை தாண்டி நம் மாநிலத்திற்கு வலசை வரும் அன்னப் பறவைகளில் ‘bar-headed’ geese’ என்றும் ‘graylag geese’ என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. சங்க இலக்கியத்திலும், பின்னரும் இந்தப் பறவைகளைப் பற்றிய செய்திகளை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளனர். உ-ம்: இவை முட்டையிட்டுப் குஞ்சுகளைப் பொரித்து பார்ப்புகளை வளர்ப்பது இமயத்திலே தான் (திபெத்தில்). இவையெல்லாம் சங்க இலக்கியத்தால் உய்த்துணரமுடியும். கலை, ஓவியம், சிற்பம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87398

’புதியவிதி’ இதழில் இருந்து…

    மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்களா? நான் சக்திவேலன் ( ஆசிரியர், புதியவிதி). இதுவே என்னுடைய முதல் கடிதம் உங்களுக்கு. முதலில் ’புதியவிதி’யை பற்றி சில வரிகள்… புதியவிதி – ஊடகத்துறையில் இளைஞர்களால் விதைக்கப்பட்டிருக்கும் முதல் விதை. இளைஞர் சக்தியை ஆணிவேராக கொண்டு பிறப்பெடுத்திருக்கும் முதல் ஊடகம். எத்தனையோ தடைகளை கடந்து மலர்ந்திருக்கும் இதழ். இளைஞர்களின் உழைப்பால் புதியவிதியின் உதயம் நிகழ்ந்திருக்கிறது. அந்த உதயம் அனைவருக்காகவும்! இளைஞர்களே புதியவிதியின் இதயம். அந்த இதயம் அனைவருக்காகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84369

வேணு தயாநிதி- வேதா

த. வேணுகோபால்.சுருக்கமாகவேணுகோபால் தயாநிதிஅல்லதுவேணுதயாநிதி. அப்பா தயாநிதிமணியகாரர்ஆரம்பப்பள்ளிஆசிரியர்(மறைவு), அம்மாவிஜயலட்சுமி.ராணிஅலமேலு,சுந்தரமூர்த்திஆகியோர்உடன்பிறந்தவர்கள் கோவை பொள்ளாச்சி தாலூகா குப்பிச்சிபுதூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியிலும் ஆனைமலை அரசுமேல்நிலைப்பள்ளியிலும் பதினொன்றாம்வகுப்புவரை பள்ளிப்படிப்பு. மதுரைக்குக் குடிபெயர்ந்து பசுமலை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம்வகுப்பு. மதுரைக்கல்லூரி, அமெரிக்கன்கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலை ஆகியவற்றில் விலங்கியல், உயிரியல் பட்டப்படிப்பும் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சிப்படிப்பும். முனைவர் பட்டம்பெற்ற பின் மாஸசூஸட்ஸ் பல்கலையின் உதவித்தொகையில் சிலஆண்டுகள் ஆராய்ச்சிப்படிப்பு. தற்போ துமினசோட்டா பல்கலையின் உதவித்தொகையில் புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில்ஆராய்ச்சிசெய்துவருகிறார். நேயா, தியா என இருகுழந்தைகள் மதுமதி என்றபெயரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36530

மண்குதிரை

இயற்பெயர் ஜெய்குமார். பொறியியல் படித்தவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறார். 2000-ல் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். புதிய அறையின் சித்திரம் என்னும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிற்காக ‘ராஜமார்த்தாண்டன் விருது’ பெற்றுள்ளார். ‘வெம்பா’ உள்ளிட்ட மூன்று சிறுகதைகள் வெளியாகியுள்ளன. முன்னோடிக் கவிஞர்களின் கவிதைகளை மதிப்பிட்டுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ============================================================ தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு [ஜெய்குமார்/மண்குதிரை] தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81286