Category Archive: அறிக்கை

விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்

  விஷ்ணுபுரம் விருதுவிழா, மற்றும் அரங்குகள் தொடங்கும்போது ஒவ்வொரு முறையும் அதன் முறைமைகள் நெறிகள் குறித்து எழுதவேண்டியிருக்கிறது. இம்முறையும்   முறைமையும் நெறிகளும் இல்லாத அரங்கு என ஒன்று இல்லை, அப்படியொன்று உலகில் எங்கும் நிகழ்வதுமில்லை. ஆனால் தமிழகத்தில் முதிரா இலக்கியவாதிகள் நடுவே இலக்கியம் முறைமையும் நெறிகளும் இன்றியே நிகழமுடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அது நம் மதுக்கடை உளறல்களில் இருந்து உருவானது. கூடுதல்குடித்தவர் கூடுதலாக உளறுவது என்பதே அங்குள்ள நெறி.   தமிழகத்தில் அவ்வாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128551/

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4

  அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலம்தானே? வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்திருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சி. தமிழில் எழுதும் மற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் எனக்கு வெறும் எழுத்தாளர்கள் மட்டுமே. வண்ணதாசன் ஒருவர் மட்டும் என்னில் ஒரு பகுதி. அல்லது, சரியாகச்சொன்னால், அவரில் நான் ஒரு பகுதி. எனக்காகவும் சேர்த்து உங்களுக்கு நன்றியும் வணக்கங்களும் அன்புடன் ஜி.குப்புசாமி *** அன்புள்ள ஜெ வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்காக மனமார்ந்த நன்றி. சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91342/

பெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…

உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு பெருமாள் முருகன் அறிக்கை. நண்பர்களே, வணக்கம். தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன். ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறது மனம். துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி. எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி. பூ   பெருவெடிப்புக்குப் பின் ஒரு பூ மலர்கிறது கூர்மணம் நறுந்தோற்றம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88780/

அன்னிய நிதி -மது கிஷ்வர்

சிந்தனையாளரும் சமூக சேவகருமான மது கிஷ்வர் அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை வைத்திருக்கிறார். இந்தியாவில் இயங்கிவரும் தன்னார்வக்குழுகக்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வந்துகொண்டிருக்கும் அன்னிய நிதியை முழுமையாகவே தடைசெய்யவேண்டும் என்று அவர் கோருகிறார். உண்மையான சேவைசெய்யும் சில நிறுவனங்கள் இருக்கலாம். அவை முறையாகக் கணக்கு காட்டினால் அவற்றுக்கு அரசே நிதியை அளிக்கலாம் என்பது அவரது வாதம் தேசம் மீது பற்றும் அறிவு நேர்மையும் கொண்ட அறிவுஜீவிகளின் ஆதரவை அவர் கோருகிறார் மதுகிஷ்வர் அறிக்கை Petition to PM to Ban …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72104/