Found 369 search results for keyword: ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் பற்றி பெருந்தேவி

  நாவலுக்கான தன் முன்னுரையில் ஜெயகாந்தன் அக்கினிப் பிரவேசம் சிறுகதையிலிருந்து வேறுபட்ட “இன்னொரு மாதிரியான ஆட்டம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று பார்த்தோம். இந்த ஆட்டத்தின் ஒரு சிறப்பம்சம் புதினத்தில் கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் உள்ளது, அல்லது சிறுகதையில் பெயர்கள் இல்லாமல் இருப்பதில் உள்ளது. தமிழ் அக இலக்கிய மரபில், களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகியவற்றைப் பேசும் பாடல்களில் தலைவன், தலைவிக்குப் பெயர்கள் இல்லை. இந்த மரபை ஒரு வகையில் ஒட்டியும் ஒரு வகையில் விலகியும், சிறுகதையில், வல்லுறவில் ஈடுபடும் அவனுக்கோ, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116232

ஜெயகாந்தன் வைரமுத்து உரை

அன்புள்ள ஜெ.. ஜெயகாந்தன் குறித்து வைரமுத்துவின் கட்டுரை வாசிபபு நிகழ்வு இன்று நடந்தது    திரளான கூட்டம்.. ஆழமான கருத்துகளை முன் வைப்பதைவிட வசீகரமான வாக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாணியிலான உரை.   செவ்வாயை தவிர்த்துவிட்டு புதன் இல்லை..  ஜெயகாந்தனை தவிர்த்துவிட்டு சிறுகதை உலகம் இல்லை என்பது போன்ற பரபரப்பான பஞ்ச்கள்… சு.ரா , ந பிச்சமூர்ததி , மௌனி போன்றோரைப் பற்றிய ஒன்லைனர்கள்  இலக்கிய ரீதியாக பொருளற்றவை என்றாலும் இவர்கள் பெயர்கள் எல்லாம் வெகுஜன பயன்பாட்டுக்கு வருவதை பார்க்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110154

மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு

மெல்பன் வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் ஜெயகாந்தனை தேடித்தேடிப்படிப்பதையும் அறியமுடிந்தது. அதற்கான வாயிலை மெல்பன் வாசகர் வட்டம் திறந்துகொடுத்திருக்கிறது என்ற மனநிறைவுடன் குறிப்பிட்ட மூன்று கதைகளையும் நாற்பத்தியைந்து வருடங்களின் பின்னர் எனது ஊருக்கு ரயிலில் திரும்பி வரும்போது மீண்டும் படித்தேன். ஒரு பகல்நேர பசஞ்சர் வண்டி என்ற தலைப்பிலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார். வாசகர் வட்டத்தின் சந்திப்பிலிருந்து விடைபெறும்பொழுது, கனடாவில் வதியும் ஜெயகாந்தனதும் எனதும் நல்ல நீண்ட காலநண்பர் கனடா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொதுமனிதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104192

ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –

ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர் அன்புள்ள ஜெமோ உங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே எழுதியதோ என்று எண்ணவைத்தன. ஆனால் இன்னொரு முறை வாசித்தபோது அதில் பெண் என்னும் தன்னிலை இருந்தது. அது ஒரு பெண் எழுதியது என்பதை உறுதியாக உணர்ந்தபோதுதான் அக்கட்டுரை தமிழுக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தது. இப்படி ஒரு அழுத்தமான மொழியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99123

ஜெயகாந்தன் –கடிதங்கள் 2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் தங்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் கட்டுரை வாசித்தேன். நான் இந்நூலின் பதிவைக் குறித்து எழுதுகையில் இப்படித்தான் ஆரம்பித்திருந்தேன், “ஒரு புத்தகத்தின் அட்டைப் படம் என்னைக் கவர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தெரிந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் அந்தப் புத்தகம் என்னை ஈர்த்து வாங்கத் தூண்டியது” இந்நாவலின் மீது எனக்கிருந்த தவறான அபிப்ராயத்தை இந்நாவல் குறித்து தாங்கள் முன்னர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98417

ஜெயகாந்தன் -கடிதங்கள்

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் அன்புள்ள ஜெ நான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைப் பல முறை முன்னரே வாசித்திருக்கிறேன்- தினமணிக்கதிர் தொடர்கதையாக வந்தபோது அதன் பக்கங்களை சேகரித்து என் அண்ணியார் பைண்டு செய்து வைத்திருந்தார் – அந்த பைண்டு நாவலைத்தான் பல முறை வாசித்தேன் – நான் ஜெயகாந்தனின் ரசிகன் – அவர் என் ஆசான் அன்புடன் சுரேஷ்குமார இந்திரஜித் *** அன்புடன் ஆசிரியருக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் குறித்த பதிவினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98412

ஜெயகாந்தன் நாவல்கள்- வெ.சுரேஷ்

ஜெயகாந்தனின் மூன்றுநாவல்களை முன்வைத்து ஒருபார்வை ஜெயகாந்தன் என்ற பெயர் என்னுடைய மிக இளவயது நினைவுகளில் ஒன்று. எப்போதும் புத்தகங்கள் சூழந்த எனது வீட்டில் கல்கி, லக்ஷ்மி ரசிகையான என் அம்மாவுக்கும் ஜெயகாந்தன், கண்ணதாசன் ரசிகரான என் அப்பாவுக்கும் இடையே ஒரு நட்பார்ந்த பனிப்போர் உண்டு. அப்பா எப்போதும் ஜெயகாந்தன் எழுத்துக்களை பற்றி உயர்வாக சொல்லிக்கொண்டிருக்க, அம்மா, “ஐயோ, எப்ப பாத்தாலும் வளவளன்னு பேசறதையே எழுதிண்டு…” என்பார். அப்போது என் அப்பா சிரித்துக் கொள்வார், எதுவும் விவாதிக்க மாட்டார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75594

ஜெயகாந்தன் நினைவஞ்சலி

Permanent link to this article: https://www.jeyamohan.in/74172

ஜெயகாந்தன் நினைவஞ்சலி

ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலிக்கூட்டம் நாளை கோவையில் ஏற்பாடாகியிருக்கிறது. இதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன். இடம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம் நாள் 12- 5-2015 ஞாயிறு மாலை 6 மணி பேச்சாளர்கள் கவிஞர் சிற்பி ‘விஜயா’ வேலாயுதம் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ‘இசைக்கவி’ ரமணன் ‘மரபின்மைந்தன்’ முத்தையா

Permanent link to this article: https://www.jeyamohan.in/74043

அஞ்சலி: ஜெயகாந்தன்

விளையும் மாண்பு யாவையும் -பார்த்தன் போல் விழியினால் விளக்குவாய்!     பழைய கட்டுரைகள் ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2 ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 ஜெயகாந்தன் வாசிப்புகுறித்து என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!” கலைஞனின் உடல்மொழி ஜெயகாந்தன் ஆவணப்படம் ஜெயகாந்தன் ஜெகே இரு கடிதங்கள் ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா? ஜெயகாந்தனும் வேதமும் இருசந்திப்புகள் மூன்று சந்திப்புகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/73905

Next page »