Found 86 search results for keyword: சுனில் கிருஷ்ணன்

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே கட்டுப்பட்டாலும் அவை எவை என்று நாமறிய முடியாது. தற்செயல், இந்த உவமையை பயன்படுத்த நீங்கள் அனுமதித்தால், நமது கோளில் ஒவ்வொரு நொடியும் கடவுளின் இருப்பை பறை சாற்றுவதை போன்றது. நோக்கமற்ற கடவுள் நோக்கமற்ற சமிக்ஞைகளை நோக்கமற்ற ஜீவராசிகளை நோக்கிப் புரிகிறார்.’ – ராபர்டோ போலனோ, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122027

சுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன்

அன்புள்ள ஜெமோ, சிங்கப்பூரின் வளரும் இலக்கிய தலைமுறையினருக்கு கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழ் தேசிய கலைகள் மன்றத்துடன் (National Arts Council)  இணைந்து படைப்பிலக்கிய திட்டம் ஒன்றைத்  தொடங்கியுள்ளது. அதன் ஒரு நிகழ்வுக்கு நம் நண்பர் சுனில் கிருஷ்ணன்  வந்திருந்தார். இத்திட்டம் புதிய மற்றும் வளரும் எழுத்தாளர்களின் படைப் பாற்றலை வளர்க்க உதவும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட்து என்பதால் இளையர்களால் தம்மை நெருக்கமாக பொருத்திக் கொள்ள இயலும்  இளம் தமிழ் படைப்பாளிகள் இத்திட்டத்திற்கு  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121893

வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்

வெள்ளையானை வாங்க வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? வெள்ளையானை ஒலிவடிவம் கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…   யார் அல்லது எது வெள்ளை யானை எனும் கேள்வியில் இருந்து இந்நாவலை வாசிக்கலாம். நேரடியாக சொல்வது போல் அந்த ஐஸ் கட்டி வெள்ளையானை என்பது ஆரம்பக்கட்ட வாசிப்பு. ஒரு வகையில் எடனும் கூட ஒரு வெள்ளையானை தான். மொத்த ஆங்கிலேய காலனிய அரசும் வெள்ளை யானை தான் என வாசிப்பை விரித்து கொள்ளலாம்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121454

மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்

  முன்னுரை: காற்றில் அலையும் ஓசை     யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ நூலில் ஹோமோ சாபியன்ஸ் ஆகிய நாம் நம்மை விட பலசாலிகளான நியாண்டர்தல்களை எப்படி வெற்றி கொண்டு உலகை நிறைத்தோம் என்பதை விளக்குகிறார். சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான ஒரு நரசிம்ம வடிவை மத்திய ஐரோப்ப அகழ்வாராய்வில் கண்டெடுத்ததாக சொல்கிறார். நரசிம்மம் சர்வ நிச்சயமாக ஒரு புனைவு. ஆனால் அவனுக்கு அப்படியான புனைவு ஏன் தேவையாய் இருக்கிறது? புனைவுகள் வழியாகத்தான் அவன் மாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114529

சுனில் கிருஷ்ணன் பாராட்டுவிழா உரைகள்

30-6-2018 அன்று சென்னையில் நிகழ்ந்த சுனில் கிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் நிகழ்ந்த உரைகள்          

Permanent link to this article: https://www.jeyamohan.in/110795

சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

  ஆள்காட்டி விரலால் அதன் அழகிய தொப்பையை வருடியவுடன் வெக்கத்தில் நெளிந்து சிரித்தது சாம்பல் நிற பூனை. “இங்கேருமா…” என கூவிச் சிரித்தாள் ஹர்ஷிதா. கீச் குரலில் பூனையும் “இங்கேருமா” என்றது. “நீ பாயா கேர்ளா?’ என அவள் பூனையிடம் கேட்டதும் அதையே திரும்பிச் சொன்னது பூனை. தேன்மொழி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியபடி சிரித்தாள். சுனில் கிருஷ்ணனின் பேசும்பூனை குறிப்பு சமீபத்தில் வெளிவந்து பரவலாகக் கவனிக்கப்பட்ட இளம்தலைமுறைப் படைப்பாளிகளின் கதைகளின் சிறு தொகுப்பு இது. வாசகர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105436

உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்

பிற்கால இந்தியச் சிறுகதைகள் எனும் பிரிவின் கீழ், இந்த அமர்வில் விவாதிப்பதற்காகத் தேர்வு செய்துள்ள ‘சந்தனுவின் பறவைகள்’ என்னளவில் நான் வாசித்த மாற்று மொழி மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. இக்கதை மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவின் எழுத்தில், வம்சி வெளியீடாக கே.வி.ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ‘அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சக்காரியா பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை உதிர்ப்பவர் எனும் அளவில் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37689

ஏற்காடு இலக்கியமுகாம் – சுனில் கிருஷ்ணன்

ஏற்காடை வந்தடைவது வரை ஊட்டி இல்லையே என்றொரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? ஓரளவு ஒத்த மனமுடைய நண்பர்களின் கூடுகை அது எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது என்றுணர்த்தியது இவ்வாண்டு ஏற்காடு நிகழ்வு. மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த விஜயராகவன் சார், பிரசாத், சதீஷ் போன்ற நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உணவு ஏற்பாடு அற்புதம். இந்த ஆண்டு புதிய நண்பர்கள் பலரின் அறிமுகம் கிட்டியது. மகிழ்ச்சியும் ஆரவாரமும் ஆண்டுக்காண்டு கூடி வருவதாகவே தோன்றுகிறது. பிரகாஷ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37445

ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2

நாஞ்சில் அண்ணாச்சியையும் கவிஞர் தேவதேவனையும் நான் காண்பது இதுவே முதல் முறை.நாஞ்சிலார் எழுத்துக்களில் நதியின் பிழை – கட்டுரை தொகுப்பும் ,இணையத்தில் உள்ள சில கதைகள் மட்டுமே வாசித்ததால் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு பேசக் கொஞ்சம் தயங்கினேன் .இறுதி நாளில் அவருடனான கேள்வி பதில் அவர் பழகுவதற்கு எத்தனை எளிமையான மனிதர் என்பதை உணர்த்தியது. அதன் பின்பே அவரோடு தயக்கமின்றிப் பேச முடிந்தது.தேவதேவன் – கவிஞனுக்கே உரித்தான அமைதியுடன் இருந்தார்.கிளம்பும் முன் அவர் விற்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17253

ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு

ஆனந்தம் அடைந்தேன் உலகத்தை மறந்தேன் – இது சுவாமி ராஜீவ்  கிருஷ்ணா நிகழ்த்திய  கதகளி ஆட்டத்தில் ஒலித்த  முதல் வரி .இதுவே இந்த மூன்று நாள் ஊட்டி காவிய முகாமுக்குப் பிறகு எனக்கு இருக்கும் மன நிலையாகும் . ஊட்டி பற்றிய அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அரங்கர் குழுவில் வெளியிட்ட உடனே ,அதாவது ஒரு பத்து நிமிஷத்திலயே உச்ச கட்ட ஆர்வத்தோடு பெயர்கொடுத்த ஆர்வக் கோளாறுகளில் ஒருவன் நான்.  வீட்டில் இலக்கியக் கூட்டம்  ,காவியக் கூட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17252

Next page »