ஜெயமோகன் நூல்கள்

நாவல்கள்

ரப்பர். முதல் பதிப்பு 1990. வெளியீடு ‘தாகம்’ சென்னை [ தமிழ் புத்தகாலயம்]. புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2005

விஷ்ணுபுரம். முதல் பதிப்பு 1997 வெளியீடு அகரம் சிவகங்கை புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2006.

பின்தொடரும் நிழலின் குரல் முதல் பதிப்பு 1999 தமிழினி சென்னை.

கன்யாகுமரி முதல் பதிப்பு 2000 தமிழினி சென்னை. புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2006

காடு முதல் பதிப்பு முதல் பதிப்பு 2003 தமிழினி சென்னை. புதிய பதிப்பு தமிழினி சென்னை. 2006

ஏழாம் உலகம் முதல் பதிப்பு 2003 தமிழினி சென்னை.

அனல்காற்று முதல் பதிப்பு 2009 தமிழினி சென்னை

இரவு முதல்பதிப்பு 2010 தமிழினி சென்னை

உலோகம் முதல் பதிப்பு 2010 கிழக்கு சென்னை

புதுக்காப்பியம்

கொற்றவை முதல் பதிப்பு 2005 தமிழினி சென்னை.

சிறுகதை தொகுப்புகள்

திசைகளின் நடுவே முதல் பதிப்பு 1992 அன்னம் சிவகங்கை புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2004

மண். முதல் பதிப்பு ஸ்னேகா பதிப்பகம் 1993 புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2004

ஆயிரங்கால் மண்டபம் முதல் பதிப்பு 1998 அன்னம் சிவகங்கை புதிய பதிப்பு கவிதா பதிப்பகம்

கூந்தல் முதல் பதிப்பு 2003 கவிதா பதிப்பகம்

ஜெயமோகன் சிறுகதைகள் முதல் பதிப்பு 2004 உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு கிழக்கு பதிப்பகம்

ஜெயமோகன் குறுநாவல்கள் முதல் பதிப்பு 2004 உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு கிழக்கு பதிப்பகம்

நிழல்வெளிக்கதைகள் உயிர்மை பதிப்பகம் 2005 சென்னை, இரண்டாம் பதிப்பு கிழக்கு பதிப்பகம்

விசும்பு-அறிவியல் புனைகதைகள் முதல் பதிப்பு 2006 எனி இண்டியன் பதிப்பகம் சென்னை,இரண்டாம் பதிப்பு கிழக்கு பதிப்பகம்

ஊமைச்செந்நாய் முதல் பதிப்பு 2008 உயிர்மை பதிப்பகம் சென்னை

ஆன்மீகம்/தத்துவம்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள். முதல் பதிப்பு 2002 தமிழினி பதிப்பகம் சென்னை இரண்டாம் பதிப்பு கிழக்கு சென்னை

இந்தியஞானம். முதல்பதிப்பு 2008 தமிழினி சென்னை

சிலுவையின் பெயரால் முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம் சென்னை


அரசியல்

சாட்சிமொழி முதல்பதிப்பு 2008 உயிர்மை பதிப்பகம்

இன்றைய காந்தி முதல்பதிப்பு 2009 தமிழினி பதிப்பகம்


பண்பாடு/வரலாறு

பண்படுதல் முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம் சென்னை

தன்னுரைகள் முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம் சென்னை

எதிர்முகம் இணைய விவாதங்கள் முதல் பதிப்பு 2006 தமிழினி பதிப்பகம் சென்னை

கொடுங்கோளூர் கண்ணகி [மொழியாக்கம்] முதல்பதிப்பு தமிழினி 2005


வாழ்க்கை வரலாறு

சுரா,நினைவின் நதியில் உயிர்மை பதிப்பகம் சென்னை

முன்சுவடுகள் முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம் சென்னை

கமண்டல நதி – நாஞ்சில்நாடன் படைப்புலகம் முதல் பதிப்பு 2007 தமிழினி பதிப்பகம் சென்னை

லோகி [லோகிததாஸ் நினைவு] உயிர்மை பதிப்பகம் 2008

கடைத்தெருவின் கலைஞன் [ ஆ மாதவன் பற்றி ]2010 முதல்பதிப்பு தமிழினி சென்னை


இலக்கிய அறிமுகம்

சங்கச் சித்திரங்கள் [சங்க இலக்கிய அறிமுகம்] முதல் பதிப்பு கவிதா பதிப்பகம். புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2005

மேற்குச்சாளரம் [மேலை இலக்கிய அறிமுகம்] முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம் 2008 சென்னை.

கண்ணீரைப் பின்தொடர்தல்[ இருபத்திரண்டு இந்தியநாவல்கள்]- முதல் பதிப்பு 2006 உயிர்மை பதிப்பகம் சென்னை

நாவல் முதல் பதிப்பு 1992 மடல் பதிப்பகம் பெங்களூர், இரண்டாம் பதிப்பு கிழக்கு சென்னை

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் . முதல்பதிப்பு காவ்யா பெங்களூர் 1998. மூன்றாம் பதிப்பு கிழக்கு சென்னை

எழுதும்கலை முதல்பதிப்பு 2008 தமிழினி சென்னை


இலக்கிய விமர்சனம்

ஆழ்நதியை தேடி. முதல் பதிப்பு 2006 உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு கிழக்கு பதிப்பம்

நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை- தேவதேவனை முன்வைத்து. கவிதா பதிப்பகம் 1999.

உள்ளுணர்வின் தடத்தில் [கவிதை விமர்சனம்] முதல் பதிப்பு 2004 தமிழினி பதிப்பகம் சென்னை

இலக்கிய முன்னோடிகள் வரிசை ஏழு நூல்கள் முதற் பதிப்பு 2003 தமிழினி பதிப்பகம்

முதற்சுவடு
கனவுகள் இலட்சியங்கள்
சென்றதும் நின்றதும்
மண்ணும் மரபும்
அமர்தல் அலைதல்
நவீனத்துவத்தின் முகங்கள்
கரிப்பும் சிரிப்பும்

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை . முதல்பதிப்பு எனி இண்டியன் பதிப்பகம் 2006

புதியகாலம் [இலக்கிய விமர்சனம்] முதல்பதிப்பு 2009 உயிர்மை பதிப்பகம் சென்னை


அனுபவம்

வாழ்விலே ஒருமுறை முதல் பதிப்பு கவிதா பதிப்பகம்.

நிகழ்தல் – அனுபவக்குறிப்புகள். 2007 முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம் சென்னை

இன்று பெற்றவை [நாட்குறிப்புகள்] முதல் பதிப்பு உயிர்மை 2008

ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு, முதல்பதிப்பு 2007 வம்சி புக்ஸ் திருவண்ணாமலை


பயணம்

புல்வெளிதேசம் ஆஸ்திரேலிய பயணக்கட்டுரை முதல்பதிப்பு உயிர்மை 2008.


நாடகம்

வடக்குமுகம் முதல் பதிப்பு 2004 தமிழினி

 

 

சிறுவர் இலக்கியம்

பனிமனிதன் 2002 முதல்பதிப்பு கவிதா. இரண்டாம் பதிப்பு கிழக்கு


மொழிபெயர்ப்பு

தற்கால மலையாளக் கவிதைகள் முதல் பதிப்பு 1992 ஆல்பா வெளியீடு இரண்டாம் பதிப்பு காவ்யா 2004

இன்றைய மலையாளக் கவிதைகள் முதல் பதிப்பு 2002 தமிழினி பதிப்பகம்

சமகால மலையாளக் கவிதைகள் முதல் பதிப்பு 2005 தமிழினி பதிப்பகம்


தொகைநூல்கள்

அசோகமித்திரன் அறுபதாண்டு நிறைவுவிழா மலர் 1993 கனவு வெளியீடு

சுந்தர ராமசாமி அறுபதாண்டு நிறைவுவிழா மலர் 1994 கனவு வெளியீடு

இலக்கிய உரையாடல்கள் பேட்டிகள் முதல் பதிப்பு 2005 எனி இண்டியன் சென்னை


மலையாளம்

நெடும்பாதையோரம். முதல்பதிப்பு 2002 கரண்ட் புக்ஸ் திரிச்சூர்


பொது

நலம் ஆரோக்கியக் கட்டுரைகள் 2008

புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளவும் :

உடுமலை.காம் – சிதம்பரம் – +91 99946 80084

கிழக்கு https://www.nhm.in/shop/Jeyamohan.html

முந்தைய கட்டுரைதமிழிசையும் ராமும்
அடுத்த கட்டுரைநாஞ்சில் விழா சென்னை படங்கள் , பதிவுகள்