காடு பூத்த தமிழ்நிலம்

manoj

இந்த மலைப்பரப்புக்களை எல்லாம் இக்கதை மாந்தர்கள், பாணரும் கூத்தரும் பொருநருமான கலைஞர்கள், நடையாய் நடந்தலைந்து கடக்கின்றார்கள் என்பதான காட்சிகளைப் படிக்கப் படிக்க என் அகநிலத்தில் நானும் அவர்களுடன் நடந்திருந்தேன். விடுமுறை நிமித்தமாய்க் குடும்பத்துடன் இங்கே பயணித்தலைந்த பசுமையான ஊர்களெல்லாம் அதன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டி இப்போது வெளியே பிரதிபலிப்பதாகத் தோன்றிற்று

nilam

மனோஜ் குறூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்தநாள் நாவலைப்பற்றி ரமீஸ் கஸாலியின் மதிப்புரை

ramez

காடு பூத்த தமிழ் நிலத்தில்…

=========================================================

நிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைகாடு, நிலம், தத்துவம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45