ஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்

Joe D Cruz

ஏற்கெனவே பல துறைமுகத் திட்டங்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு எல்லாம் பாதியிலேயே செயலிழந்து கிடக்கின்றன. இனையம் பகுதி சரக்குத் துறைமுகத் திட்டம் அப்படியானதுதான். அதற்கான தேவை அந்தப் பகுதியில் இல்லை. மீனவர்கள் அதிகம் வசிக்கும், ஏற்கெனவே மீன்பிடித் துறைமுகம் கட்டிமுடிக்கப்படாமல் பாதியிலேயே விடப்பட்டிருக்கும் அந்தப் பகுதியில் இந்தச் சரக்குத் துறைமுகத் திட்டத்தை மக்களிடம் திணித்தால் இந்திய அரசு பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். இதனை எனது முப்பது வருட துறைமுகம் சார்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்.”

ஜோ டி குரூஸ் –இனையம் துறைமுகம் பற்றி

 

முந்தைய கட்டுரைஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்
அடுத்த கட்டுரைநற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்