நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்

narri

 

நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டத்தில் ரூ. 5000 செலுத்தி உறுப்பினர் ஆகுங்கள். இலக்கியவாசகரான உங்களுக்கு இதில் பல சலுகைகள் உள்ளன.

  1. உறுப்பினர்கள் நற்றிணை பதிப்பக நூல்களை 30% சலுகையில் சென்னை, மதுரை நற்றிணை அலுவலகங்களிலும் அனைத்துப் புத்தகக்கண்காட்சிகளிலும் பெற்றுக்கொள்ளலாம். ரூ.500க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் கட்டணம் இலவசம் (இந்தியாவுக்குள் மட்டும்).
  2. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை உண்டு. உறுப்பினராகச் சேர்ந்தவுடனேயே ரூ.1000 மதிப்புள்ள நற்றிணை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். பின்னர் ஆண்டுதோறும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரூ.1000க்கான நற்றிணை வெளியீடுகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  3. நாங்கள் புதிதாகத் தொடங்க உள்ள நம் நற்றிணை காலாண்டிதழ் அன்பளிப்பாகத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
  4. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் உறுப்பினர்களுக்கு எழுத்தாளர்களின் உருவச் சித்திரம் தாங்கிய டைரி, மாத காலண்டர், தினசரி காலண்டர் அன்பளிப்பாக வழங்கப்படும்.

அதிரடிச்சிறப்புத் திட்டம்

ஒவ்வொரு வருடமும் உறுப்பினர்களிலிருந்து ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற அந்த உறுப்பினருக்குரூ. 25,000 மதிப்பிலான புத்தகப் பரிசுக் கூப்பன் வழங்கப்படும்.

அந்தப் பரிசுக் கூப்பனை பயன்படுத்தி நற்றிணை உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ப்பதிப்பகங்களிலிருந்தும் நூல்களை வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான நூல்களின் பட்டியலை எங்களிடம் அளித்தால் அந்தப் புத்தகங்களை வாங்கி உங்கள் இல்லத்திற்கே (இந்தியாவிற்குள் மட்டும்) அனுப்பிவைப்போம்.

வரும் 2018ஆம் ஆண்டிற்கான குலுக்கல் சென்னைப் புத்தகக்கண்காட்சியின் இறுதி நாளில் தனியாக வேறு ஓர் அரங்கில் நடைபெறும். அன்று தேநீருடன் இலக்கிய விருந்து, அதன்பின் குலுக்கல், வெற்றி பெற்றவர் அறிவிப்பு, எழுத்தாளர் – வாசகர் உரையாடல் என அந்நிகழ்ச்சி அமையும்.

பணம் செலுத்தும் முறை

  1. சென்னை, மதுரை நற்றிணை அலுவலகம் மற்றும் நடைபெற உள்ள கோவை, ஈரோடு, சென்னை, மதுரை புத்தகக்கண்காட்சியில், நற்றிணை அரங்கில் ரொக்கமாகச்செலுத்தலாம்.
  2. காசோலை அல்லது வரைவோலை அனுப்புவதாக இருந்தால் Natrinai Pathippagam Pvt. Ltd. என்ற பெயரில் (Payable at Chennai) சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

வங்கியின் மூலம் பணம் செலுத்தும் முறை

Account Name:   NatrinaiPathippagam Pvt. Ltd.
Account Number: 512120020011966
Bank Name:  City Union Bank, Teynampet Branch, K.B. Dhasan Road, Chennai – 600018.
IFSC Code: CIUB0000403

 

www.natrinaibooks.comஎன்ற இணையதளத்தின்மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

 

தொடர்புக்கு:

நற்றிணை பதிப்பகம்
6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600 005.
தொலைபேசி எண்: 044 2848 2818
கைப்பேசிஎண்கள்: 9486177208, 9095091222, 9095691222
மின்னஞ்சல்: [email protected]

 

முந்தைய கட்டுரைஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33