கோவையில் ஒரு சந்திப்பு

வெற்றி சிறுகதை பல்வேறு வாசிப்புகளுக்குப்பின்னும் இன்னும் தீர்ந்துபோகவில்லை. இது அடிப்படையில் ஒரு சீண்டலைக் கொண்டுள்ளது. இதன் பொருள்மயக்கமும், பன்முக வாசிப்பிற்கான சாத்தியமும்  இதற்கான காரணம். இந்த பன்முக வாசிப்பு குறித்து நாம் பேசியாகவேண்டியிருக்கிறது.

இதன் மீதான உரையாடலை நாம் கோவையில் நிகழ்த்தலாம் என முடிவு செய்தோம். இது வெற்றி கதை மீது மட்டுமல்ல, அதன் பின் வந்த கடிதங்களுக்கும்  சேர்த்து தான்.
அப்படியே நின்று போன கோவை வெண்முரசு கூடுகையை  மீண்டும் தொடர்வது  குறித்தும் பேச இருக்கிறோம்.
ஆர்வமுடைய அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். உங்கள் வருகையை  முன்னரே அழைத்து சொல்லுதல் ஏற்பாட்டாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கோவையில் சந்திப்போம்.

கிருஷ்ணன்

 

 

நாள் & நேரம்  : 18-6-2017, காலை 10 மணி.
இடம்: Suriyan solutions,
             93-16th st. extn.,
             100 feet rd.,
              near kalyan jewellery,
              Gandhipuram,
              Coimbatore-12.
தொடர்புக்கு : விஜய சூரியன்
                          99658 46999.
முந்தைய கட்டுரைகலையும் அல்லதும் –ஒரு பதில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23