நவீன சிறுகதைகளின் உச்சம் எனக்கருதப்படும் தனிமனித உளக்குறிப்புகளின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் கொந்தளிப்புகளையும் உச்சங்களையும் தனது சிறுகதைகளில் கையாண்டு பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி.
சீ.முத்துசாமியின் சிறுகதையும் நாவலும்: ஆழ்மனக் குறியீடுகளும் வாழ்வைக் கரைக்கும் வாக்கியங்களும்
மலேசியத் தமிழிலக்கியத் துறையில் சிறுகதை – எழுத்தாளர் சீ.முத்துசாமி
***
1 ping
சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி
June 25, 2017 at 12:03 am (UTC 5.5) Link to this comment
[…] சீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன் […]