குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு

sapari

 

2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. இன்று கவனிக்கப்படும் இளங்கவிஞரான சபரிநாதன் ஏற்கனவே எழுதிய தேவதச்சன் கவிதைகளைக்குறித்த நீண்ட ஆய்வுக்கட்டுரை வாசகர்களின் கவனத்திற்கு வரவேண்டிய ஒன்று

சபரிநாதன் கவிதைகளை குறித்த விவாதங்கள் இத்தளத்தில் தொடர்ந்து நிகழும். கவிதைகளும். அவரைக்குறித்து தமிழ்ச்சூழலில் ஒரு கவனம் உருவாகவேண்டுமென விரும்புகிறோம்

வரும் ஜூன் 10 அன்று மாலை சென்னையில் விழா.

 

 

தேவதச்சன் –சபரிநாதன் உரை

‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2

‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1

மணல்வீடு சபரிநாதன் கவிதைகள்

முந்தைய கட்டுரைபட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11