தேவதேவனின் மரங்கள்

de

வணக்கம்.

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பூவுலகு சூழலியல் இதழின் புதிய செயலியில் ‘கவிஞர் தேவதேவனின் மரங்கள்’ என்ற தலைப்பில் புதிய தொடர் வெளியாகிறது. தேவதேவன் எழுதிய மரம் பற்றிய கவிதைகள் அனைத்தும் இத்தொடர் மூலம் தொகுக்கப்படவிருக்கின்றன.
deva
தர்பூசணிப்பழம் வெட்டி தேவதேவன் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. தேவதேவனின் நூறு கவிதைகளைத் தேர்வுசெய்து மின்னூலாக வெளியிடும் முயற்சி வெற்றி பெறவில்லை.
https://devadevanpoems.pressbooks.com – இந்த இணைப்பில் அவற்றை ஓரளவு இலகுவாக வாசிக்க முடியலாம்.
நன்றி.

ஸ்ரீனிவாசகோபாலன் வேதாந்த தேசிகன்  

முந்தைய கட்டுரைசிலநேரங்களில் சிலமனிதர்கள் – ஒரு கழுவாய்
அடுத்த கட்டுரையோகமும் தத்துவமும் பயில…