அனல்காற்று விமர்சனம் .

மிக அருமையான நாவல், சந்தர்ப்பவாதம் அதன் விளைவுகள் மற்றும் உறவுகளின் நெருடல்கள் என உளவியல் குவியல் இப்புத்தகம்;
இந்நாவலை பாலு மகேந்திர படமாக இயக்கவிருந்தார் மேலும் விஜய் சேதுபதி கதை நாயகனாக தேர்வு செய்தார்கள் ஆனால் கைகூடவில்லை. நீங்கள் திரை துறையில் முயற்சிப்பீர்களானால் கட்டாயம் இந்த நாவலை வாசிக்க வேண்டும், உறுதியாக திரைக்கதை யுக்த்தியை கற்றுக் கொடுக்கும்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–94
அடுத்த கட்டுரைஅப்துல் சமத் சமதானி