பல கோணங்களில் விவாதிக்கப்படவேண்டிய முதன்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் ஜே. சி. குமரப்பா. அவருடைய கொள்கைகளும் நடைமுறைத் தோல்விகளும். ஆனால் பொதுவாக நாம் முக்கியமானவர்களை விட்டுவிட்டு நமக்குத் தோதுப்படுபவர்களையே அதிகமாகப்பேசுவோம். எளிதில் தொற்றிக்கொள்வது வெறுப்பு என்பதனால் வெறுப்பை கொள்கையாக்கியவர்களை நோக்கியே நம் உள்ளம் செல்கிறது.
குமரப்பா குறித்து சுநீல் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை. முக்கியமான ஒரு அறிமுகப்பார்வையை முன்வைக்கிறது. காண்டீபம் இதழில்.
***