அன்புடன் ஆசிரியருக்கு
சரஸ்வதி ஒரு நதியின் மறைவு குறித்த விவாதங்கள் ஏதுமில்லை என சீனு அண்ணன் வருந்தியவன்று அதன் இறுதி அத்தியாயங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். உண்மைதான். அந்நூல் அதிகமாக விவாதிக்கப்பட வேண்டியதே இங்கு தான். அந்நூல் குறித்த என் பார்வை.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்