மலேசியாவில் ஒரு சந்திப்பு

swamy

 

மலேசியாவில் நண்பர் நவீன் ஒருங்கிணைக்கும் நவீன இலக்கியப் பயிற்சிப்பட்டறைக்காக வரும் மே மாதம் இறுதியில் கொலாலம்பூர் செல்கிறேன்.

மலேசியாவில் கூலிம் ஊரில் சுவாமி பிரம்மானந்தா அவர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கிய முகாம் ஜூன் மாதம் 2, 3, 4 தேதிகளில் நிகழவிருக்கிறது. இந்தியாவிலிருந்து ஒரு நண்பர்குழு செல்லவிருக்கிறது. பதினைந்துபேர் வரை இங்கிருந்து சென்று கலந்துகொள்ளலாம்.

வரவிரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரைசுஜாதாவின் குரல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88