காட்சிகள் -கடிதங்கள்

maxresdefault

 

அன்பு ஜெயமோ,

எதேச்சையாக சில மாதங்களுக்கு முன் இந்த வலை தளத்தை கண்டேன். அனால் நல்ல தொழில் முறை நிபுணர்களை கொண்டு இயக்கப்படும் குறும்படம் போல உள்ளது.

http://filmstyleweddings.com/blog/

தங்களை சினிமா நடிகர்களாக பார்க்கும் ஏக்கம் இந்தியர்களுக்கு இருக்கும் ஒரு உளச்சிக்கல் போல என எண்ணிக்கொண்டேன். ஒருவேளை திருமணங்களுக்கு வீடியோ எடுக்க தொடங்கும் போது, தாத்தா பாட்டிகள் எல்லாம் கல்யாணத்துக்கு எதுக்கு இதெல்லாம் என இப்படிதான் நினைத்திருப்பார்களோ?

நன்றி,

நகுல் ஸ்ரீவத்ஸா

***

ஜெ

இதுபோன்ற சீர்மையும் ஒழுங்கமைவும் துலங்கும் செயல்களில், அது நிலவும் பொருட்களில் மனம் திளைக்கிறது, அழகு என மனம் சொல்லிக்கொண்டே செல்கிறது. அர்த்தமற்ற காட்சிகள் தாம் அற்புதம்.

https://www.youtube.com/watch?v=sKDSnceMzIw

கிருஷ்ணன்

 

முந்தைய கட்டுரைமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்
அடுத்த கட்டுரைஅறம் – உணர்வுகள்