நித்யா காணொளிகள்

nitya

 

நித்ய சைதன்ய யதியின் வகுப்புகளின் காணொளிகள் சில வலையேற்றம் செய்யப்பட்டிருப்பதை இப்போதுதான் கண்டேன். அவருடைய அழகிய முகமும் தளர்ந்த மென்மையான சொற்களும் எத்தனை அழுத்தமாக என்னுள் பதிந்துள்ளன. அதனால்தான் போலும் ,இந்த காணொளிகள் எவ்வகையிலும் எனக்கு புதியனவாக இல்லை

 

நித்யா காணொளிகள்

முந்தைய கட்டுரைகுதிரைவால் மரம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76