வெண்முரசு சென்னை சந்திப்பு

MAMALAR_EPI_10
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
இம்மாதத்திற்கான (ஏப்ரல் 2017)   வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 4:00 மணி முதல்  8 மணி வரை நடைபெறும்.
ராகவ்.வெ  “வெண்முரசில் இணைமாந்தர்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றுவார்.
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:-  வரும் ஞாயிறு (09/04/17) மாலை 4:00  மணிமுதல் 08:00 மணி வரை
இடம்:-
 Satyananda Yoga -Centre
11/15, south perumal Koil 1st Street
Vadapalani       – Chennai- 26
Contact:- +919043295217 / +919962524098
முந்தைய கட்டுரைசொல்வளர்காடு முன்பதிவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67