அசோகமித்திரன் அஞ்சலிக்கூட்டம்

ami

சிலேட் இதழ், படிகம் கவிதையிதழ், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் அசோகமித்திரனுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

 

நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா அரங்கில் மாலை ஆறுமணி

 

எம் வேதசகாயகுமார், லட்சுமி மணிவண்ணன், கார்த்திகைப்பாண்டியன், போகன் சங்கர், நட.சிவக்குமார்,ராம், ஜெயமோகன்

ஒருங்கிணைப்பு ரோஸ் ஆண்டோ [படிகம்]

 

அனைவரும் வருக

 

 

முந்தைய கட்டுரைகல்வி – தன்னிலையும் பணிவும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54