காந்தி, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு… தங்களுக்கு இத்தளத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. http://www.lettersofnote.com/ வரலாற்றின் தடங்களில் பதிந்த எழுத்துக்களை இங்கே காணலாம். குறிப்பாக, சிறையில் இருந்து வெளிவந்த தருணத்தில் கல்கத்தாவிலிருந்து கன்ஸாஸில் இருக்கும் ஓர் இளம் நண்பருக்கு காந்தி எழுதிய இக்கடிதம், உங்களது இன்றைய காந்தியின் சாராம்சத்தைச் சொல்கிறது. http://www.lettersofnote.com/2010/07/what-makes-you-think-i-hate-british.html நன்றிகள். அன்புள்ள, இரா.வசந்தகுமார். அன்புள்ள வசந்தகுமார் காந்தியின் கையெழுத்தைப் பார்ப்பது அலாதியான உவகையை அளித்தது நன்றி ஜெ Dear JM, I came across this fine article about Gandhi,thought I would share with you. This is about the immensely dedicated and resourceful team that was around him. http://www.wilsonquarterly.com/article.cfm?AID=1710 Regards Karthik அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு: தங்களின் காந்தி பற்றிய கட்டுரைகளை படித்தது என் வாழ்வின் மறக்க முடியாத இலக்கிய அனுபவங்களில் முக்கியமானதொன்று. http://www.wilsonquarterly.com/article.cfm?AID=1710 இந்தச்சுட்டி காந்தியின் சமுதாய தொழிற்துணிபு (social enterprise) மேதைமையையும், அவரின் ஊண்றுகோல்களாய் விளங்கிய மகாதேவ் தேசாய் மற்றும் நானா பாரீக்கின் பங்களிப்புகளையும் விவரிக்கின்றது. நன்றியுடன், கார்த்திகேயன் வாழ்க்குடை அன்புள்ள கார்த்திகேயன் அந்த இணையதளம் முக்கியமான ஒன்று. நன்றி ஜெ இந்திய ஞானமரபும் காந்தியும்

முந்தைய கட்டுரைபாலஸ்தீன ஆதரவுக்குழு
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி இணையதளம்