ரவிசுப்ரமணியன் ஆவணப்படங்கள்

ravi subramaniyan

 

ரவி சுப்ரமணியனின் ஆவணப்படங்களின் தொகுப்பு அழியாச்சுடர்கள் இணையதளத்தில். ரவி சென்ற பத்தாண்டுகளாக எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்களை எடுத்துவருகிறார். ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், திரிலோக சீதாராம், சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரைப் பற்றிய அவரது ஆவணப்படங்கள் தமிழ்ச்சூழலில் முன்னோடி முயற்சிகள்.

ரவிசுப்ரமணியன் ஆவணப்படங்கள்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
அடுத்த கட்டுரைஊட்டி வேதாந்த வகுப்பு – ஒரு நினைவுப்பதிவு