கே.வி.மகாதேவன்

கே.வி. மகாதேவனின் பல பாடல்களை நான் இன்றும் என் நினைவின் பொக்கிஷங்களாக வைத்திருக்கிறேன். அவரது இசையை மதிப்பிட எனக்கு அறிவில்லை என்றாலும். ஆகவேதான் சொல்வனம் இதழில் சுரேஷ் எழுதிய இக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது

கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்

முந்தைய கட்டுரைசில கிறித்தவப்பாடல்கள்
அடுத்த கட்டுரைவெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்