வான் வருவான்

rahman_2633264f

 

காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைப்பாடல்களில் ஒன்று. நானே வருவேன் போல, மூங்கில்தோட்டம் போல. இனிமையான மெலடி. கேட்கக்கேட்க விரிவது. ஒருகட்டத்தில் பித்தெடுத்து நாளை அழுத்திக் காணாமலாக்குவது. போதும் , என் வேலைகள் எல்லாமே கெட்டுபோகும் என முடிவுசெய்தேன். கடைசியாக ஒருமுறை கேட்டுவிட்டு அனைத்தையும் அணைத்துவைத்துவிட்டு வெண்முரசில் அமர்ந்தபோது காட்சிகள் மேல் பனிமழை

 

முந்தைய கட்டுரைவெள்ளையானையும் வே.அலெக்ஸும்
அடுத்த கட்டுரைஉதிர்சருகின் முழுமை