வெண்முரசு கலந்துரையாடல், சென்னை

KIRATHAM_EPI_27

 

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 4 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது 

இதில் நண்பர்கள் அனைவரும் “கிராதம்”” நாவல் குறித்து  கலந்துரையாடலாம் 

நேரம்:-  வரும் ஞாயிறு (12/2/2017) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம் சத்யானந்த யோகமையம்

 

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505

 

கிராதம் பற்றிய இந்த கலந்துரையாடலில்,

யமனை வெல்வதை பானுமதி  அவர்களும்,

குபேரனை வென்று மீள்வதை குருஜி செளந்தரும்,

வருணன் மற்றும் இந்திரவிஜயங்களை பற்றி  அருணாசலமும் மாரிராஜும்  உரையாற்றுவார்கள்

 வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

 

சௌந்தர்

மற்றும் நண்பர்கள்