மதுரை நிகழ்ச்சி ரத்து

மதுரையில் 23 அன்று நான் பேசுவதாக இருந்த நிகழ்ச்சி ஜல்லிக்கட்டு போராட்டம், ரயில்கள் நிறுத்தப்பட்டமை காரணமாக ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவதாகச் சொன்ன நண்பர்கள் தவிர்த்துவிடலாம்.

நன்றி

முந்தைய கட்டுரைஅரவிந்தன் பதில்
அடுத்த கட்டுரைஜல்லிக்கட்டு -கடிதம்