திருக்குறள் உரைகள் காணொளியாக

maxresdefault
அவர்களுக்கு,
ஐயா ஜேயமோகன் ஆற்றிய இந்த உரையினை பதிவு செய்து வெளியிட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.
கோவையில் இருந்த நாட்களில் தங்களது தம்பிகள் போன்று கவனித்து கொண்ட விஷ்ணுபுர வாசக வட்டத்தை சார்ந்த ஆரங்கா, செந்தில், மீனா க்கும் நன்றி.
முதல் நாள் படம்பிடித்த காட்சிகளை எடிட் செய்யவே சற்று சவாலாக இருந்தது. அதனால் ஒரு நாள் தமதாமாக இன்று அனைத்து காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
தனித்தனி சுட்டிகள் :
குறளினிது – ஜெயமோகன் உரை |  Day – 01 | Part – 01
குறளினிது – ஜெயமோகன் உரை |  Day – 01 | Part – 02
குறளினிது – ஜெயமோகன் உரை |  Day – 02 | Part – 01
குறளினிது – ஜெயமோகன் உரை |  Day – 02 | Part – 02
குறளினிது – ஜெயமோகன் உரை |  Day – 03 | Part – 01
குறளினிது – ஜெயமோகன் உரை |  Day – 03 | Part – 02
நன்றி
கபிலன்
—————————————————————————————
முந்தைய கட்டுரைதேசத்தின் முகங்கள்
அடுத்த கட்டுரைகுறளுரை கடிதங்கள்-1