சென்னை கொண்டான்

1

 

உண்மையில் இந்தப் புத்தகக் கண்காட்சி பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலருக்குமே ஓர் அற்புத தருணம்தான். ஆனால் கண்காட்சியை ஒருங்கிணைக்கும் பபாஸி குறைந்த பட்சம் மூன்று விடயங்களில் கவனம் செலுத்தினால் அனைத்துத்தரப்பினருக்குமே பெரும் பலனைக்கொடுக்கும்.

1.நூலை சுமந்து செல்ல சிறிய வண்டிகள். பேரங்காடிகளில் வழங்கப்படும் இதுபோன்ற வண்டிகளை குறைந்த வாடகைக்கேனும் தயார்    செய்தால் அதிக புத்தகங்களை வாங்குபவர்கள் நூல்களைச் சுமந்துசெல்வதில் சிக்கலை எதிர்நோக்க மாட்டார்கள். மேலும் அதிக நூல்களை வாங்கவும் வாய்ப்புண்டு.

2.வாங்கிய நூல்களின் கனத்தை நிறுத்துபார்க்கும் நிறுவைகளைத் தயார் செய்யலாம். விமானம் மூலம் பயணம் செய்து வந்தவர்கள் சரியான அளவில் புத்தகம் வாங்கியிருப்பதை உறுதி செய்ய இயலும்.

3.தபாலில் நூல்களை அனுப்பும் சேவையை அரங்கிலேயே ஏற்படுத்தலாம். தான் எடுத்துச்செல்லவும் தன் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கவும் இச்சேவை பெரிதும் உதவும்.

 

 

நவீன் எழுதிய கட்டுரை- சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி

முந்தைய கட்டுரைமுக்குடையும் பீலியும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு