அறிவிப்புஅழைப்பிதழ் சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து January 5, 2017 சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக. மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!