வருகையாளர்கள் 5, நாஸர்

Koottam

 

நடிகர் நாஸர் நான் பங்கேற்ற காவியத்தலைவனில் சங்கரதாஸ் சுவாமிகளின் சாயல்கொண்ட கதாபாத்திரமாக என் மனதில் நின்றிருப்பவர். நவீன நாடக இயக்கத்திலிருந்து சினிமாவுக்குச் சென்றவர். இன்று தெலுங்கு தமிழ் இருமொழிகளிலும் புகழ்மிக்க நடிகர். இலக்கியத்திலும் நாடகத்திலும் தொடர்ச்சியான ஈடுபாடுள்ளவர் நாஸர்.

 

நாஸர் விக்கிப்பீடியா அறிமுகம்

 

பிற அழைப்பாளர்கள்

index

எச் எஸ் சிவப்பிரகாஷ் அறிமுகம்

மதுரைக்காண்டம்

எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 2

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 3

index

 இரா முருகன் அறிமுகம்

bava_2

 

 

பவா செல்லத்துரை அறிமுகம்

dr-siva-raman

 

 

கு சிவராமன் அறிமுகம்

 

முந்தைய கட்டுரைசின்னஞ்சிறு சிட்டே -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்