வருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்

dr-siva-raman

மருத்துவர் கு சிவராமன் சித்தமருத்துவர். ஆனால் அம்மருத்துவமுறையை நவீன இயற்கை மருத்துவத்தின் கொள்கைகளுக்கு அணுக்கமாக ஆக்க முயல்பவர். இன்றைய வாழ்க்கையில் இருக்கும் உடல்நலச் சிக்கல்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைத் தொடர்கள் மூலம் பெரும்புகழ் பெற்றவர். உடல்நலம் என்பது ஒருங்கிணைந்த இயற்கைநோக்கு மூலம் அமைவது, மருந்துக்களால் அல்ல என்பதை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார் என்று சொல்லலாம்

வண்ணதாசனின் அணுக்கமான வாசகர் என்றமுறையில் இவ்விழாவில் கு சிவராமன் பங்கெடுக்கிறார்

கு சிவராமன் பேட்டி – தி ஹிந்து

 

பிற அழைப்பாளர்கள்

index

 

 

 

 

 

 

 

 

எச் எஸ் சிவப்பிரகாஷ்

 

index

 

 

 

 

 

இரா முருகன் அறிமுகம்

 

bava_2

 

 

 

 

 

பவா செல்லத்துரை அறிமுகம்

dr-siva-raman

 

 

 

 

 

 

 

 

 

 

 

கு சிவராமன் அறிமுகம்

 

முந்தைய கட்டுரைபல்லவ மல்லை – சொற்பொழிவு அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைசுவையாகி வருவது -1