வெண்முரசு பன்னிரு படைக்களம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முன்பணம் கட்டியவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கிழக்குப் பதிப்பகம் அறிவித்துள்ளது. அடுத்த நாவலான சொல்வளர்காட்டின் வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளிவரும். நாவலை முன்பணம் அளித்து வாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றி