அன்பு நண்பர்களுக்கு
விஷ்ணுபுர விழாவன்றும் முந்தைய நாளும் நடக்கும் நிகழ்வுகள் வழக்கமான இடத்தில் இல்லாமல் இந்த வருடம் குஜராத்தி சமாஜில் நடக்க உள்ளது. டார்மிட்ரி போல தங்க இடம் கிடைக்கவில்லை. அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்தால் ஏற்படுகள் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் வருபவர்களின் விபரங்களை குறித்து அனுப்ப வேண்டுகிறோம்.
விஷ்ணுபுர விழா தங்குமிடம் பதிவு
ஜெயமோகன்
தொடர்புக்கு:-
விஜயசூரியன் +91-99658 46999
மீனாம்பிகை +91-95976 33717