காலனிக்கறை

 

சமீபத்தில் வாசித்த மிகமுக்கியமான கட்டுரை. இதை எவரேனும் தமிழாக்கம் செய்து வெளியிடலாம். சராசரி இந்திய ’அறிவுஜீவி’ கொள்ளும்  தாழ்வுணர்ச்சி, அதன் விளைவான பாவனைகள் ஆகியவற்றைக் கூரிய மொழியில் சுட்டிககட்டுகிறது இது.

 

நம் கல்விமுறையில் உள்ள காலனியம்,  நாம் பொருளியல் தொழில்நுட்பம் இரண்டுக்கும் மேலைநாடுகளை நம்பியிருக்கும் நிலை ஆகியவற்றால் எளிதில் வெளியேற முடியாதபடிச் சிக்கியிருக்கிறோம் இதில். இப்படி இருப்பதில் பெருமைகொள்கிறோம்

 

தசைகிழிய பிய்த்துக்கொண்டல்லாது விடுவித்துக்கொள்ளமுடியாதது இந்தச்சிறை

t70c8zhqz10o6lc2j5

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48
அடுத்த கட்டுரைநல்முத்து