ஊடகமாயை

ஜெ

மீடியா செய்திகளை வெளியிடவில்லை, உருவாக்குகிறது. மக்களின் இன்னல்களை அது சொல்லவில்லை, மாறாக அவற்றைக் கூட்டிக்காட்டி வதந்திபரப்பி மேலும் இன்னல்களை உருவாக்குகிறது

இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது மீடியாவுக்கும் அரசுக்குமானபோர். கறுப்புப்பணத்தின் கைத்தடியாக இருக்கிறது மீடியா

இது டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி. வரிசையில் நின்ற ஒருவரிடம் போட்டோ எடுத்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள். நேர் எதிராகச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்

11

இவர்கள் ஏடிஎம் கூட்டம் என் வெளியிடும் பெரும்பாலான செய்திகள் பொய். இருப்பதிலேயே கூட்டமான ஏடிஎம்களை படமெடுத்து வெளியிட்டனர். அந்த பதற்றத்தில் மக்கள் மேலும் குவிந்தனர். கூட்டம் குறைந்தபின்னரும் பழைய படங்களையே வெளியிடுகின்றார்கள்

இவர்களின் நோக்கம்தான் என்ன?

 

சந்தோஷ்

முந்தைய கட்டுரைசிறுகதைகள் என் மதிப்பீடு -3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34