அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.சில சிறுகதைகளை உங்கள் தளத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்.அவைகளை
நன்றி
மோனிகா மாறன்.
அன்புள்ள ஜெயமோகன்,
நலமா ?
மீண்டும் புதியவர்களை அறிமுகப் படுத்தும் உங்களுடைய நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். இத்துடன் சொல்வனத்தில் வெளியான என்னுடைய இரண்டு சிறுகதைகளை அனுப்புகிறேன். உங்களுக்கு சமயம் கிடைக்கும் போது படித்து, பிடித்தால் உங்களுடைய இணையதளத்தில் சுட்டிக் காட்டலாம்.
பருவமழை : http://solvanam.com/?p=32745
மனிதக்குணம் : http://solvanam.com/?p=42789
நன்றி,
தருணாதித்தன்