வீட்டைக் கட்டிப்பார்

download

அன்புள்ள என் ஆசிரியர்க்கு

நாங்கள் இங்கு சவுதியில் நலம். அது போல் உங்கள் நலனும் குடும்பத்தில் அனைவரின் நலனையும் அறிய அவல்.

கிராமத்தில் புது வீடு கட்டியிருக்கிறேம். போனவருடம் விடுமுறையின் போது உங்களுடன் கோவையில் ஒரு நாள் கழித்தேன். இந்த முறை உங்களை சந்திக்க பெருமுயற்சி எடுத்தும் முடியவில்லை. புது வீடு கட்டும் வேலை அத்தனை விடுமுறை நாட்களையும் எடுத்துக்கொண்டது.

நான் சவுதிக்கு வந்தபின் நீங்கள் மற்றும் நண்பர்கள் வேலூர் மாவட்டத்தில் சுற்று பயணம் வந்துள்ளீர்கள். வாய்ப்பு அமைந்திருந்தால் வீட்டுக்கு அழைத்து பெரும் உண்டாட்டு அமைத்திருக்கலாம்.

அதற்கான நேரம் அமையும் என்று நம்புகிறேன்.

வீடு கட்டிய அனுபவத்தை ஏழு பகுதிகளாக என் face book பக்கத்தில் எழுதினேன்.

பொதுவாக நான் எதாவது எழுதினால் 15 லைக் வரும். அதில் ஐந்து பேர் அதை முழுவதும் படித்திருப்பார்கள். யாரவது இரண்டு பேர் முழுவதும் உணர்ந்திருப்பார்கள். அதில் என் மனைவி கவிதா ஒருவர்.

ஆனால் இந்த தொடரை அதிகம் படித்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

அரங்கா எழுத்து நன்றாக இருந்தது என்றார்.

உங்களுக்கு நேரம் இருப்பின் படித்து பாருங்கள்.

(உங்களை படித்து பார்க்க சொல்லுவது எனக்கு கொஞ்சம் அதிகப்படியாக தோன்றுகிறது.)

https://www.facebook.com/permalink.php?story_fbid=1306155796071916&id=100000325253992

https://www.facebook.com/permalink.php?story_fbid=1307107385976757&id=100000325253992

https://www.facebook.com/permalink.php?story_fbid=1307893835898112&id=100000325253992

https://www.facebook.com/permalink.php?story_fbid=1308998769120952&id=100000325253992

https://www.facebook.com/permalink.php?story_fbid=1310036175683878&id=100000325253992

https://www.facebook.com/permalink.php?story_fbid=1311671475520348&id=100000325253992

https://www.facebook.com/permalink.php?story_fbid=1312901122064050&id=100000325253992

புதுவீடுக்கும் எங்களுக்கும் உங்கள் வாழ்த்து முக்கியம்.

நன்றி

சிவக்குமார்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
அடுத்த கட்டுரைவெண்முரசின் ஒலிவடிவம்