சில சிறுகதைகள் 2

photo

அன்புள்ள சார்,

நான் சிறுகதை எழுத முயற்சித்தேன். சொல்வனத்தில் வெளிவந்துள்ளது.

http://solvanam.com/?p=46758

இது நான் கடந்து வந்த சம்பவம்தான். பாதிக்கும் குறைவாகவே புனைவு கலந்துள்ளேன்.  மொத்தத்தையும் மாற்றி எழுதும் கலை கைவரவில்லை. களத்தை கிராமபுறமாக்கி ஜாதீய நோக்கில்  எடுத்துச்செல்லாமே என சிவாகிருஷ்ணமூர்த்தி அவர்களும் பரிந்துரைத்தார். ஆனால் அது யோசிக்கையிலேயே சரியாக வடிவம் பெறவில்லை. ஆகவே மேற்கொண்டு  முயற்சிக்கவில்லை.

உங்களுடைய அறிவுரைகளை வேண்டுகிறேன்.

அன்புடன்,
R. காளிப்ரஸாத்

DSC_3424

அன்புள்ள ஜெ,
நலமா..சிங்கப்பூரில் இருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.
ஒரு சிறுகதை முயன்றேன்…நேரமிருக்கும் போது வாசித்துவிட்டு ஏதாவது சொல்லவும்..

http://padhaakai.com/2014/03/02/ruchi-2/

 

சுனீல் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமடத்துவீடு, புத்தரின் கண்ணீர் – விமர்சனங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21