சில சிறுகதைகள் -1

நண்பர்கள் எழுதியிருக்கும் சில கதைகள் இவை. வாசகர்களின் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன். அதன் பின் இவைகுறித்த என் மதிப்பீடுகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்

 

ஜெ

 

senthil

அன்புள்ள ஜெ,
நலமா? விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி.
எனது சிறுகதை மடத்துவீடு பதாகை இணைய இதழில் வெளியாகிவுள்ளது. வாய்ப்பிருக்கும்போது படித்துபாருங்கள்.
கதை லிங்க்  மடத்துவீடு 
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

 

செந்தில்குமார்

 

Siththanthan-2

மிக அன்புடன் ஜெயமோகன் அவா்களுக்கு
வணக்கம்
எப்படியிருக்கிறீா்கள்.
நீண்ட நாட்களின் பின் தொடா்புகொள்கின்றேன்.
எனது சிறுகதை ஒன்றினை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். அது பற்றிய உங்களின் கருத்தினை அறிய ஆவலாக இருக்கின்றேன். முடிந்தால் அது பற்றி உங்கள் கருத்தை தெரித்துக்கொள்ளுங்கள்.
கதையின் இணைப்பு- எனது வலைப் பக்கத்தில் பதிவேற்றியிருக்கின்றேன்.
நட்புடன்
உதயன் சித்தாந்தன்
முந்தைய கட்டுரைஎன்னைப்பற்றிய ஆவணப்படம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20