தற்செயலாக நேச்சர் இதழில் இந்தக்கதையை வாசித்தேன். சர்வசாதாரணமான எழுத்தாளரால் எழுதப்பட்ட சாதாரணமான கதை ‘உலகின் மிகச்சிறந்த அறிபுனை’
ஆனால் இந்தக்கதைக்கு Tim Cunningham என்பவர் எழுதிய பின்னூட்டம் அருமை. அவர் ஒரு நல்ல பகடி எழுத்தாளர். ஆனால் அவருக்கு அது தெரியாது என நினைக்கிறேன்