சுஜாதாவுக்குப் பிடித்தவை

சுஜாதா அறிமுகம்

சிலிக்கான் ஷெல்ப் இணையதளத்தில் சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதைகளைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல நல்ல கதைகளுக்கான அழியாச்சுடர்கள் இணைப்பும் உள்ளது. இணையத்திலேயே நல்ல கதைகளின் தொகுதி ஒன்றை வாசிக்கும் அனுபவம்

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்

முந்தைய கட்டுரைஇந்த இணையதளத்தின் வாசகர்கள்…
அடுத்த கட்டுரைநாஞ்சில்,கடிதங்கள்.